ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

Go down

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ! Empty தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 3:13 pm

வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல்
நடைபெற இருக்கும் நிலையில் தமிழக சட்டசபையில்
இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்
நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதன் முழு அறிவிப்புகள் கொண்ட விவரம் இதோ!

தமிழக அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம்
கோடியாக உள்ளது, அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம்
கோடியாக ஆதரிக்கும்.

காவல்துறைக்கு 9567.93 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்பு துறைக்கு 436.68 கோடி‌.

நீதித்துறைக்கு 1437.82 கோடி.
வேளாண்துறைக்கு 11982.71கோடி ஒதுக்கீடு.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு
ரூ.13,352.85 கோடி ரூபாய்
செலவு.

சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில்
₹19,420 கோடி ஒதுக்கீடு.

2021 -22ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்பு மானியத்
தொகை ரூ.3,979 கோடியாக குறைப்பு.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின்
இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு
வழங்கப்படும்.

குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம்
ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு
வழங்கப்படும்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய்
ஒதுக்கீடு

நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்காக
ரூ.144 கோடி ஒதுக்கீடு.
-
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ! Empty Re: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 3:18 pm

அரசின் ஆண்டு வருவாயை விட செலவினங்கள் அதிகரித்திருப்பதாக
பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இது
குறித்து பேசிய திமுக பொது செயலாளர் தற்போது அரசின் கடன்
4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அடுத்த ஆண்டில் 5.7 லட்சம்
கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2020-21ல் அரசின் ஆண்டு வருவாய் 1.80 லட்சம் கோடியாக
உள்ள நிலையில் செலவினங்கள் 2.46 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனால் 65,994 கோடி அளவில் வருவாய் ப்ற்றாகுறை ஏற்படும் என
கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய பல
நலத்திட்ட நிதி உதவிகள், வரி சலுகைகள் கிடைக்க பெறவில்லை என
ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது
-
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ! Empty Re: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

Post by Guest Wed Feb 24, 2021 12:29 am

வருமானம் குறைவு,கடன் அதிகம்.மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியதைக் கேட்கலாம்.அதற்காக எப்போதும் மத்திய அரசையே  குறை சொல்வதை விட்டு உள்ளூர் உற்பத்தி வருமானம்,தொழில் வாய்ப்பு,முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.நீர் சேமிப்பை,நிலைகளை அதிகரிப்பதை விட்டு கர்நாடகாவிடம் பிச்சை கேட்பது போல் இருக்கிறது.

தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் போது அறிவிப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ! Empty Re: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum