Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்
3 posters
Page 1 of 1
அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்
![அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம் 86cef5f5-736c-4841-906d-fbd004b8796d-768x576](https://www.toptamilnews.com/wp-content/uploads/2021/02/86cef5f5-736c-4841-906d-fbd004b8796d-768x576.jpg)
சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தார். பின்னர் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் சமீபத்தில் ஓய்வு பெற்றார். முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறிய சகாயம் இன்னும் பணிக்காலம் 3 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயத்தை ஒருமுறை கூட ஏன் விருப்ப ஒய்வு பெறுகிறீர்கள் என்று கேட்கவில்லை. அதேபோல் அவர் காந்தி மறைந்த தினமான ஜனவரி 31 ஆம் விருப்ப ஓய்வு கேட்டிருந்த நிலையில், அதை நிராகரித்த தமிழக அரசு, அதற்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 6 ஆம் தேதியே அவரை பணியிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், வரும் 21.02.2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணியளவில், சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஜே.பி. பாரடைஸ் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உலகத் தாய்மொழி நாளில், தமது அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த மாபெரும் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் உள்ள சகாயம் அவர்களது ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.
(டிடிஎன்)
செய்தி உண்மையா தெரியவில்லை.உறுதிப்படுத்தப்படவில்லை.
Guest- Guest
Re: அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்
ஆட்சியாளருக்கு ( கட்சிக்கு ) கூஜா தூக்கும் கயமை ஊழியர்கள் இருக்கிரவரை சாத்தியமில்லை லஞ்ச ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்திற்கு ..எம்எல்ஏ எம்பி களுக்கு ஊதியமில்லாமல் செய்யும்பணிக்கு பயண செலவு மட்டும் அளிக்கனும்.ஒருவர் ஒருமுறைதான் ஆட்சி அதிகாரத்திற்கு வர அனுமதிக்கனும். ஓய்வூதியம் அளிக்க்கூடாது. அறுபது வயதுக்குமேல் ஆட்சி அதிகாரத்திற்கு வருவததையும் தடை செய்யனும் பிறப்பு ஜாதகத்தை ஆய்வு செய்து அதற்கு தகுந்த பதவி அளிக்கனும். அவன் ஜாதகத்திலேயே அவன் குண நலன்களை காணலாம்.நல்லவனா கெட்டவனா என்பதை யும்அறியலாம்
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்
சிவனாசான் அவர்களுக்கு
8.30 pm க்கு பதிவிட்ட உங்கள் பதிவு நீக்கப்படுகிறது.
எந்த ஒரு கட்சி சம்பந்தமாக போற்றியோ தூற்றியோ பதிவுகள் இடவேண்டாம்.
தேர்தல் முடியும்வரை.
இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு அறிவிப்பு செய்துள்ளோம்.
@சிவனாசான்
8.30 pm க்கு பதிவிட்ட உங்கள் பதிவு நீக்கப்படுகிறது.
எந்த ஒரு கட்சி சம்பந்தமாக போற்றியோ தூற்றியோ பதிவுகள் இடவேண்டாம்.
தேர்தல் முடியும்வரை.
இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு அறிவிப்பு செய்துள்ளோம்.
@சிவனாசான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அரசியலில் குதிக்கும் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்
"பிறப்பு ஜாதகத்தை ஆய்வு செய்து அதற்கு தகுந்த பதவி அளிக்கனும். அவன் ஜாதகத்திலேயே அவன் குண நலன்களை காணலாம்.நல்லவனா கெட்டவனா என்பதை யும்அறியலாம்" -
நமது ‘நகைச்சுவை’ப் பகுதியில் வரவேண்டியதா இது?
நமது ‘நகைச்சுவை’ப் பகுதியில் வரவேண்டியதா இது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா?
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» சாந்திக்கு ஆதரவாக போராட குதிக்கும் கனடா அரவாணி வீராங்கனை!
» கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்
» ”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» சாந்திக்கு ஆதரவாக போராட குதிக்கும் கனடா அரவாணி வீராங்கனை!
» கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்
» ”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|