Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
4 posters
Page 1 of 1
இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
![இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் 202102152241061994_actress-has-acted-in-only-two-films-To-nitthi_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2021/Feb/202102152241061994_actress-has-acted-in-only-two-films-To-nitthi_SECVPF.gif)
சென்னை
தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகளுக்கு சிலை வைப்பதோ கோவில் கட்டுவதோ புதிதல்ல. நடிகை குஷ்பு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமயத்தில் அவருக்கு கோவில் கட்டி கொண்டாடினர் ரசிகர்கள். அதேபோல் நடிகை நமிதா உள்ளிட்ட ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்ட இருப்பதை அறிந்து மற்ற நடிகைகளின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகிறார்கள்.
2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். அதைத்தொடர்ந்து தெலுங்கில் ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
மேலும் கோவில் கட்ட திட்டமிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதால் அதற்கு பாலாபிஷேகம் செய்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த நடிகை நிதி அகர்வால், நான் எதிர்பார்க்காத ஒன்று. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இதைப்போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
Re: இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
சினிமா நக்ஷத்திரங்களுக்கு கட்அவுட் வைப்பது /சிலை வைப்பது /பாலாபிஷேகம் பண்ணுவது எல்லாம் பைத்தியக்காரத்தனத்தின் உச்ச கட்டம்.
முன்னேற்ற கொள்கைகளுக்காக தன்னை தானே உயர்த்திக்கொள்ளும் நக்ஷத்திரங்களும்
இது விஷயத்தில் வாய்மூடியாக இருப்பதின் பின்னணி யாவரும் அறிந்ததே.
அதுதான் நாகரீகமென கருதும் புதுவரவுகளும் வரும்போதே பால் கேனுடன்தான் வருகிறார்கள்.
முன்னேற்ற கொள்கைகளுக்காக தன்னை தானே உயர்த்திக்கொள்ளும் நக்ஷத்திரங்களும்
இது விஷயத்தில் வாய்மூடியாக இருப்பதின் பின்னணி யாவரும் அறிந்ததே.
அதுதான் நாகரீகமென கருதும் புதுவரவுகளும் வரும்போதே பால் கேனுடன்தான் வருகிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
உலகம் எங்கேயோ போய் விட்டது.அறிவையும் உழைப்பையும் எத்தனையோ வழிகளில் செலவிட முடியும். நொண்னைகளா! முதல்ல அம்மா அப்பாவை கடவுளாய் பாருங்கடா.(கெட்ட வார்த்தைகளால் திட்டணும் போல இருக்கு.ஆனா முடியல.
Guest- Guest
Re: இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
சக்தி 18 wrote:(கெட்ட வார்த்தைகளால் திட்டணும் போல இருக்கு
ஆம் ,அனுமதி கிடையாது ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
“பைத்தியக்காரத்தனத்தின் உச்ச கட்டம்.”
”கெட்ட வார்த்தைகளால் திட்டணும் போல இருக்கு.ஆனா முடியல.” -
எல்லாம் சரிதான்!
ஆனால் , இவர்கள் ஓட்டுப்போட்டு ......... ...........
”கெட்ட வார்த்தைகளால் திட்டணும் போல இருக்கு.ஆனா முடியல.” -
எல்லாம் சரிதான்!
ஆனால் , இவர்கள் ஓட்டுப்போட்டு ......... ...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை
» நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்..!
» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
» விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
» நடிகை பி.பானுமதி" நடித்த படங்களில் இருந்து பாடல்கள்
» நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்..!
» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
» விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
» நடிகை பி.பானுமதி" நடித்த படங்களில் இருந்து பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|