ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!""

Go down

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Empty ""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!""

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2021 8:52 pm

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" 148323300_708130336515913_8684872474778803348_n.jpg?_nc_cat=105&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=i3uYTqEOcqoAX-iMfQv&_nc_ht=scontent.fmaa2-2

ஸ்ரீமடத்துக்கு திருத்தொண்டுகள் செய்ய, அடிக்கடி வரக்கூடிய நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியை மகாபெரியவா ஒரு சமயம் அழைத்தார்.
"எப்போதும் பக்தியிலும் சேவையிலுமே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாயே, உனக்கு சம்சார பந்தம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டாயோ!" கேட்டார்.
அடுத்த நிமிடம் மிகச் சுமாரான அழகு உடைய தன்னையே ஒரு முறை தலை தாழ்த்திப் பார்த்துக் கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.
அவள் சொல்லாத அத்தனையையும் தானாகவே புரிந்து கொண்ட பரமாசார்யா, பரிவோடு அவளைப் பார்த்தார்.
"உன் மனசு எனக்குப் புரியறது. கவலைப்படாதே. உன் வெள்ளை மனசுக்கு ஏத்த மாப்பிள்ளை சீக்கிரமே கிடைப்பான்..!" சொன்னார்.
இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டது. எந்த விசேஷமும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், வழக்கம்போல மடத்துக்கு வந்து சேவை செய்து கொண்டிருந்தாள். சில அணுக்கத் தொண்டர்கள் மட்டும் அந்தப் பெண் மேல் அனுதாபப்பட்டு, மகாபெரியவாளிடம், "பாவம் ஆசார்யாளே கதின்னு சேவை பண்ணிண்டு இருக்கா..அவளுக்கு நீங்க சீக்கிரமா அனுகிரஹம் செய்யக் கூடாதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஆசார்யா எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை.
ஒருநாள், திடீரென்று அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்த மகாபெரியவா, "நீங்கள்லாம் கேட்டுண்டேளே... அந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்யுங்கோன்னு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பையன், இப்போ மடத்து வாசல்ல வந்து, என்னை தரிசிக்கணும்னு கேட்டுண்டு நிக்கறான். போய் அவனைக் கூட்டிண்டு வா!" என்றார்.
அவர் சொன்னபடியே மடத்தின் வாசலுக்கு வந்தார் அணுக்கத் தொண்டர். அங்கே பெரும் அந்தஸ்து உள்ளவனாகக் காட்சியளித்த ஓர் இளைஞன் நின்று கொண்டு, "மகாபெரியவாளை இப்போ தரிசிக்க முடியுமா? இல்லை அவர் ஓய்வுல இருப்பாரா? என்று வாயில் காவலரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனது தோற்றத்தைப் பார்த்த தொண்டருக்கு பலத்த சந்தேகம். "இவன் எப்படி அந்த ஏழைப் பெண்ணை அதுவும் சுமாரான அழகு உள்ளவளை திருமணம் செய்து கொள்வான்?" என்று நினைத்தவர், அந்த சந்தேகத்தோடே அவனை உள்ளே அழைத்துப் போனார்.
ஆச்சரியம் தாங்க முடியாமல் மகாபெரியவா முன் சென்று நின்ற அவனைப் பார்த்த பெரியவா, "கும்பகோணத்துலேர்ந்து வந்திருக்கியா? ஆடிட்டரா இருக்கே போல இருக்கு?" எனக் கேட்க, அப்படியே திகைத்துப் போய் நின்றான் அந்த இளைஞன்.
அடுத்து, "நான் ஒரு பொண்ணைக் காட்டறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" கேட்ட மகான், அந்தப் பெண்ணை வரச் சொல்ல, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அந்த இளைஞன்.
"பெரியவா நீங்க சொன்னா எனக்கு எந்தத் தடையும் இல்லை. இருந்தாலும் அப்பா அம்மாவிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வந்து இவளைத் திருமணம் செய்துக்கிறேன்!" திகைப்பு நீங்காமலே சொன்னான் அந்த இளைஞன்.
"பேஷ்...பேஷ்..பெரியவாளே சொன்னாலும் பெற்றவர்களோட ஆசிர்வாதம் முக்கியம் என்று நினைக்கிறாயே இது ரொம்ப நல்ல விஷயம்! நீ உடனே ஊருக்குப் போய் உன்னைப் பெற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் ஆசிர்வாதத்தோடு இவளைக் கல்யாணம் செய்துகொள்!" ஆசிர்வதித்த மகாபெரியவர், ஒரு மாதுளம் பழத்தை அவனிடம் தந்து அனுப்பினார்.
அடுத்த சில நாட்களிலேயே பெற்றோருடன் திரும்பி வந்தான் அந்த இளைஞன். மகாபெரியவாளின் பரிபூரண ஆசிகளோடு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.
"தன்னை அண்டிய யாருக்கும் மகாபெரியவா அனுகிரஹம் செய்யத் தாமதிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறார்!" என்பதை மீண்டும் ஒரு முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அவர் திருவடிகளை நமஸ்கரித்தார்கள், அணுக்கத் தொண்டர்கள்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

நன்றி முகநூல்: வெங்கடாச்சலம் முத்தையா முத்தையா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Empty Re: ""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!""

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2021 10:09 pm

:வணக்கம்: :வணக்கம்:


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!
» திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
» ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum