ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

2 posters

Go down

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்! Empty “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 4:16 pm

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள்
தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக்
கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் காதலர் தினம் குறித்து மக்கள் நீதி மய்யம்
தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பகக்த்தில்,
“காதலினால் சாதிகள் போகும்.
காதலினால் சமநிலை ஆகும்.
காதலினால் பெண்மை உயரும்.
பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும்.
மனிதர் உயர்வில் சமூகம் உயரும்.
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.”
எனத் தெரிவித்துள்ளார்.
---
காதலர் தினம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர்
பக்கத்தில்,

ஆண்டில் ஒருநாள்
காதலை மதிப்பது
மேனாட்டார் பழக்கம்.

வாழ்வே காதலாய்
வாழ்ந்து கழிவதே
நம்நாட்டார் வழக்கம்.

காதலொன்றில்லாத
நாளுண்டா நமக்கு?
#காதலர்தினம் — வைரமுத்து
-
நன்றி
புதியதலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82809
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்! Empty Re: “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

Post by T.N.Balasubramanian Sun Feb 14, 2021 5:07 pm

காதலர் தினத்திற்காக ஊடகங்கள் சில முக்கியஸ்தர்களை அணுகி
செய்திகள் திரட்டுகின்றன. (இதை தொழில் தர்மம் என்றோ /வயிற்று
பிழைப்பு என்றோ கூறலாம் )
உதிர்த்தவர்கள் வாழ்வில் மலர்ந்த காதல்கள்/காதல் நிலை பெற்றனவா?
அவர்களால் காதலிக்கப்பட்டவர்கள்/கழட்டிவிடப்பட்டவர் கருத்தையும் வெளியிட்டால் செய்தி முழுமை பெறும்.


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 14, 2021 9:01 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்! Empty Re: “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

Post by Guest Sun Feb 14, 2021 8:21 pm

காதல் செய்வீர்,அதன்பின் கழற்றி விடுவீர்.

அமெரிக்காவில் காதல் தின பரிசு.. டென்னசி மாகாணத்தில் விவகரத்து இலவசம் என ஒரு சட்ட நிறுவனம் அறிவித்திருக்கிறது. கமல் சொன்னது அவர்களுக்கும் தெரிஞ்சு போச்சா?
avatar
Guest
Guest


Back to top Go down

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்! Empty Re: “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum