ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது காதலர் வாரம்: முதல் நாள் ரோஜா தினம்

Go down

இது காதலர் வாரம்: முதல் நாள் ரோஜா தினம் Empty இது காதலர் வாரம்: முதல் நாள் ரோஜா தினம்

Post by ayyasamy ram Wed Feb 10, 2021 7:46 am

இது காதலர் வாரம்: முதல் நாள் ரோஜா தினம் 538424

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
இதில் முதல் தினமான இன்று (பிப்.7) ‘ரோஸ் டே’, அதாவது
ரோஜா தினம் என்று கொண்டாடப்படுகிறது.

ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள் பிப்.7-ம் தேதி ரோஜா தினம்.
பிப்.8-ம் தேதி காதலை முன்மொழியும் தினம் (Propose day)
பிப்.9-ம் தேதி சாக்லேட் தினம் (Chocolate day)
பிப்.10-ம் தேதி டெட்டி தினம் (teddy day)
பிப்.11-ம் தேதி வாக்குறுதி தினம் (Promise Day)
பிப்.12-ம் தேதி தழுவுதல் தினம் (Hug Day)
பிப்.13-ம் தேதி முத்த தினம் (kiss day)

இந்த தினங்கள் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது.

ரோஜா தினமான இன்று ரோஜாப் பூக்களைப் பரிசுகளாக வழங்கும்
தினம். காதலின் பிணைப்பைத் தெரிவிக்கும் அன்பின் குறியீடாகும்.
வெறும் ரோஜாப் பூக்கள் பரிமாற்றம் அல்ல, அன்பின் பரிமாற்றம்,
காதல் வாழ்த்துகளின் பரிமாற்ற தினமாகும் இது.

இதோ உங்களுக்கான சில ரோஜா தின வாழ்த்துகள்:

அனைத்து ரோஜாக்களும் உனக்குத்தான்.
உன்னில் அனைத்து ரோஜாக்களையும் நான் காண்கிறேன்.
ரோஜா தின வாழ்த்துகள்.

என்னுடைய இதயம் உனக்காக மட்டுமே துடித்துக் கொண்டிருக்கிறது.
ஹேப்பி ரோஸ் டே!

உன் அழகின் முன்னால் ஆயிரம் ரோஜாக்களும் ஒன்றுமில்லை..
ஹேப்பி ரோஸ் டே!

உன் காதல் எனும் வாசனையால் என் வாழ்க்கையை நிரப்பி விட்டாய்..
ரோஜா தின வாழ்த்துகள்!

ரோஜா இல்லாத தோட்டமும், நீ இல்லாத என் வாழ்க்கையும் வறட்சிதான்..
ஹேப்பி ரோஸ் டே மை ரோஸ்!

ரோஜாப் பூங்கொத்துகள் எத்தனை அழகோ
அதே போல் உன் வாழ்க்கையையும் அழகாக கடவுள் மாற்றட்டும்..
இனிய ரோஜா தின வாழ்த்துகள்.

ரோஜாவுக்கே ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக அனுப்ப
வெட்கப்படுகிறேன் தோழி.. ஹேப்பி ரோஸ் டே!

நம்மிடையே நிலவும் பரஸ்பர அன்பு முள்ளில்லா ரோஜாவாக
செழிக்கட்டும்- ரோஸ் தின வாழ்த்துகள்!

கடவுளிடம் நான் கேட்டதென்னவோ ரோஜாப் பூக்கள்தான்.
அவரோ உன்னையே எனக்கு அளித்து விட்டார்.. ஹேப்பி ரோஸ் டே!

உன்னுடைய நினைவே என் இதயத்தின் அடியாழத்தில்
ரோஜாக்களை மலரச் செய்கிறதே! ஹேப்பி ரோஸ் டே டியர்!

அன்பில் அரவணைப்பும் காதலும் பெரிதுதான்.. ஆனால் அதைவிடவும்
பெரிது இந்த ரோஜாக்களே- ஹேப்பி ரோஸ் டே!

- நித்திலகுமாரன்
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum