Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு
2 posters
Page 1 of 1
அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு
-
அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்
கொடுத்தால் பார்க்கலாம் என்று 'பாரிஸ் ஜெயராஜ்'
பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் கலகலப்பாகப்
பேசினார்.
'ஏ1' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் சந்தானம் -
இயக்குநர் ஜான்சன் மீண்டும் இணைந்துள்ள படம்
'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன்,
மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன்
நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள
இந்தப் படம் முழுக்க வடசென்னை பின்னணியில் நடக்கும்
காமெடிக் கதையாகும்.
முழுக்க கானா பாடல்கள் கொண்ட இந்தப் படத்துக்கு
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.
பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின்
பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (பிப்ரவரி 9)
நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது:
" ’ஏ 1’ படமே ஜாலியாகப் பண்ண வேண்டும் என்பதால்தான்
இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது.
அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து
நம்மிடம் காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர்
ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.
இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக
வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து
காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். ஒளிப்பதிவாளர்
ஆர்தர் வில்சன் பார்ப்பதற்குத்தான் அமைதியாக இருப்பார்.
அவரோடு இப்போதுதான் முதலில் பணிபுரிகிறேன்.
அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. குறைந்த நாட்கள்
படப்பிடிப்பில் அருமையான ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அவருக்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர்
சந்தோஷ் நாராயணன் சார்தான். 'ஏ 1' படம் ஹிட்டுக்கு அவரும்
ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே
கானா பாடல்கள்தான். ரொம்பவே ரசித்து இசையமைத்தார்.
அவருடைய உழைப்புக்கு மிகப் பெரிய நன்றி. கலை இயக்குநர்,
எடிட்டர் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தில் லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர்
என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். வியாசர்பாடி, புளியந்தோப்பு,
பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்களில்தான் கானா பாட்டுகள் மிகவும் பிரபலம்.
அங்குதான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போதுதான்
'பாரிஸ் ஜெயராஜ்' என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு
வைத்தோம்.
மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால்,
அடுத்து படம் பண்ணும்போது எளிதாக இருக்கும். அதனால்தான்
'ஏ 1' படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை,
சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளோம்.
இன்றைக்கு மொட்டை ராஜேந்திரன் ரொம்ப அருமையாக காமெடி
பண்ணிக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி சார் அரசியலுக்குப் போய்விட்டார் என்பதால், நீங்கள்
எப்போது என்று கேட்கிறார்கள். ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால்
ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன்.
போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டுச்
சிக்கலாக்கி விட்டார்கள். பாஜகவில் சேரப் போகிறீர்களா என்றுதான்
பலரும் தொலைபேசியில் கேட்டார்கள். உதயநிதி சாருடன் இணைந்து
காமெடி கேரக்டரில் நடித்தேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய
வேண்டுமோ அதை எல்லாம் பண்ணினேன். இப்போதும் படம்
மட்டும்தான் பண்ணுவேன்.
சில ஆக்ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்ஷன் படம் காமெடி படம்
பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்ஷன்
படம் பண்ணுவதில்லை என்கிறார்கள்.
இப்படிப் பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்ஷன்
படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து
சிரிப்பதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறேன்.
அதைச் சரியாகச் செய்வோம்".
இவ்வாறு சந்தானம் பேசினார்
இந்து தமிழ் திசை
Re: அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு
அரசியல் என்பது நகைக்கும் இடமாகிவிட்டதே.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
» பாமகவுடன் மீண்டும் கூட்டணி: திமுக முடிவு.. ஆனால், இப்போது ராஜ்யசபா சீட் இல்லை
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» வீராசாமிக்கு சீட் இல்லை-அவரது பி.ஏ.வுக்கு நன்னிலத்தில் சீட்
» கவிஞனாக வரவேண்டுமென்றால்
» பாமகவுடன் மீண்டும் கூட்டணி: திமுக முடிவு.. ஆனால், இப்போது ராஜ்யசபா சீட் இல்லை
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» வீராசாமிக்கு சீட் இல்லை-அவரது பி.ஏ.வுக்கு நன்னிலத்தில் சீட்
» கவிஞனாக வரவேண்டுமென்றால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|