ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி

Go down

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி Empty ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி

Post by Guest Sat Feb 06, 2021 11:14 pm


அடுத்த வாரம் சமர்ப்பிக்கவிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நேற்றையதினம் பேர்லின் நகரில் ட்ரக்டர்கள் அணிவகுப்புடன் விவசாயிகளின் எதிர்ப்பு ஊர்வலம்.இரண்டு வாரங்களுக்கு முன்னரும் 15,000 விவசாயிகள் 400 க்கு மேற்பட்ட ட்ரக்டருடன் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.விவசாயிகள் இல்லையேல் உணவில்லை,எதிர்காலம் இல்லை என்று பல பதாகைகளுடன் ஊர்வலம் சென்றது.

இந்த ஊர்வலம் ஒருபுறம்,கோவிட தடைகளை எதிர்த்து இன்னொரு போராட்டம் கடும் குளிரிலும் காத்திருந்து நடத்தப்பட்டது.விவசாயிகளின் பேரணிக்கு வழிவிட்டு காத்திருந்தனர் போராட்டக்காரர்கள்.
(ரப்ட்லி/நியுஸ்பர்லின்)

avatar
Guest
Guest


Back to top Go down

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி Empty Re: ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி

Post by ayyasamy ram Sat Feb 06, 2021 11:29 pm

கடந்த மூன்று மாத காலமாவே இப்படிப்பட்ட
போராட்டங்கள் அங்கு நடைபெற்று வருவதாக
தெரிகிறது....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி Empty Re: ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி

Post by Guest Sun Feb 07, 2021 12:36 pm

இந்தியாவைப் போல் ஜேர்மன் நாடோ மற்றும் பல நாடுகளோ இல்லை.
சட்டத்திருத்தம் வரும் போது தொலைக்காட்சிகள் நேரடியாக மந்திரிகளை அழைத்து விளக்கம் கேட்கிறார்கள்,கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள்.அரசும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்கிறார்கள். சில சமயங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதும் உண்டு.பின்னரே சட்டம் அமுலுக்கு வருகிறது. அதனால்தான் இந்தியா ஜனநாயக நாடு என்ற நிலையில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளை ஓரம்கட்டி எந்த நாடும் முன்னேற முடியாது.
இணையத்தில் வேளான் சட்டம் முழுவடிவம் இருந்தும் கூட அதைப் படிக்காமலே ஊடக வடிவத்தை படித்து/கேட்டு கருத்து சொல்லும் பிரபலங்களும் உண்டு.
avatar
Guest
Guest


Back to top Go down

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி Empty Re: ஜேர்மன் தலைநகர் பெர்லினில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum