ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் -------------

2 posters

Go down

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- Empty இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் -------------

Post by T.N.Balasubramanian Fri Feb 05, 2021 9:48 pm

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், வீட்டு உபயோக மளிகைப் பொருட்களை "மஹாபெரியவா" என்ற பெயரில்
என்று அழைக்கப்படும் மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியது.

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு துவங்கப்பட்டுள்ள மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இரசாயன கலவையற்ற ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களை ""மஹாபெரியவா"" என்ற பெயரில் இன்று முதல் (4.2.2021) விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ஹரிகுமார் சுப்ரமணியம் கூறுகையில் இந்த நிறுவனம் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அதிமுக்கியத்துவம் அளிக்கிறது என்றும் உற்பத்தியாளர் நலன், உற்பத்தி பெருக்கம், தரமான விளைப்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து Backward linkages மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும்.

பால் மற்றும் பால்பொருட்கள் பகுதியில் தரமான பசும் பால், தரமான பசு நெய், வெண்ணை, பனீர் போன்ற பொருட்களை சென்னையில் உத்தேசித்துள்ள 40க்கும் மேற்பட்ட விநியோகஸ்தரர்கள் மூலம் நுகர்வோருக்கு விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நுகர்வோர் உடல் நலனை பேணும் வகையில் தரமான
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை முதற்கட்டமாக 5000 லிட்டர் வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில் முருங்கை இன்று உடல் நலம் பேணும் உணவுப் பொருட்கள் பட்டியலில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனை பெருமளவில் உற்பத்தி
செய்யும் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு முருங்கை இலைப் பொடி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட Capsule ஆகியவற்றை விநியோகிக்க நடடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து Latex-I எடுத்து வந்து நிலை நிறுத்தும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தர மேம்பாடு செய்து ரப்பர் ஷீட்டுகளை தயாரிக்கும் பணியில் ஒரு டயனே அயசம- கினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 3500 உற்பத்தியாளர்களை இந்நிறுவனத்தில் இணைக்கவும், ரூபாய் 100 கோடி (TURN OVER)
விற்று முதல் கொண்டு வர அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்ததுடன் சென்னையில் முதற்கட்ட துவக்க விழா இன்று நடைபெற்றதாகவும், சுமார் ஒரு இலட்சம் நுகர்வோர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி வெப் துனியா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- Empty Re: இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் -------------

Post by ayyasamy ram Fri Feb 05, 2021 9:55 pm

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- 1612512897-7957
-
இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- Empty Re: இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் -------------

Post by T.N.Balasubramanian Fri Feb 05, 2021 10:12 pm

நன்றி ராம், கூடுதல் புகைப்படத்திற்கு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் ------------- Empty Re: இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் -------------

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum