ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் Poll_c10சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் Poll_m10சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்

Go down

சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் Empty சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்

Post by ayyasamy ram Fri Feb 05, 2021 11:49 am

சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் 108138
-
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா –
விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம்
இன்று போட்டியிட்டதையொட்டி புடவை, வேஷ்டியில்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் படக்குழுவுடன் இருக்கும்
புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும்
’நெற்றிக்கண்’ படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக
தயாரித்து வருகிறார், விக்னேஷ் சிவன்.

அடுத்ததாக ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை
தயாரித்துவரும் இந்த ஜோடி, இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்
‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான்
கைப்பற்றியது.

இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் வினோத்ராஜ்
இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘கூழாங்கல்’
படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

“மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பை பார்த்து வியந்து
நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும்
எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக இறுதிக்கட்டப்
பணிகளில் இருந்த ’கூழாங்கல்’ என்னும் திரைப்படத்தைப்
பார்த்தபோது தோன்றியது.

கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை
போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய
தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள்
இயக்கநரால் எடுத்தப்பட்ட இப்படத்திற்கு தன்னுடைய பின்னணி
இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்
யுவன் ஷங்கர் ராஜா” என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்
விக்னேஷ் சிவன்.
-
சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் 1612439095873
இந்நிலையில், இன்று நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும்
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு
போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் நயன்தாராவும்,
விக்னேஷ் சிவனும் பாரம்பர்யமான வேஷ்டி புடவையில் சென்று
பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் ‘கூழாங்கல்’ என்பது
குறிப்பிடத்தக்கது.
-
புதியதலைமுறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum