ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி

2 posters

Go down

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி Empty தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 6:50 am

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி Tamil_News_large_2702069
மும்பை:
மும்பை மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார்,
தண்ணீருக்கு பதிலாக சானிடைசரை குடித்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியின்
பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று (பிப்.,03)
நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி இணை ஆணையர்
ரமேஷ் பவார், பேசுவதற்கு முன்பாக, மேஜையின் மீதிருந்த
தண்ணீருக்கு பதிலாக கைகழுவ பயன்படுத்தப்படும்
சானிடைசர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

இதனை பார்த்த உதவியாளர்கள் அவரை மேலும் குடிக்காமல்
தடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் பவார் கூறுகையில்,
'எனது உரையைத் துவங்குவதற்கு முன்பு நான் தண்ணீர்
குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மேஜையில்
இருந்த பாட்டிலை எடுத்து குடித்தேன்.

அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்களும் சானிடைசரும்
ஒரே மாதிரி இருந்தன. நான் அதை குடித்த உடனே தவறை
உணர்ந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பது
இயல்பு,' எனக்கூறினார்.

மஹா., மாநிலம் யவத்மாலில் சமீபத்தில் 12 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் திரவத்தை
அலட்சியத்துடன் வழங்கியதால் குழந்தைகளுக்கு வாந்தி,
வயிறு கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி Empty Re: தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2021 5:51 pm

அஜாக்கிரதை அனுமதிக்கமுடியாததொன்று.
அந்த இடத்தில அதை வைக்கவேண்டிய அவசியமே இல்லை என்றே எண்ணுகிறேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
» மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
» மும்பை தாக்குதலில் தமிழக வங்கி அதிகாரி பலி
» கமல் செய்தி குழுவில் மும்பை பெண் அதிகாரி
» சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum