ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு

2 posters

Go down

`என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு Empty `என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு

Post by ayyasamy ram Wed Feb 03, 2021 6:26 pm

`என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு Vikatan%2F2021-01%2F8e437f56-4c2c-4168-8ed4-16eb4d586d7b%2FIMG_20210128_WA0006.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்
சின்னக்கருப்பு. 24 வயதான இவரின் உயரம், மூன்று அடி.
இந்நிலையில் இவரைப்போல் உயரம் குறைந்த பஞ்சு என்ற
பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்
சின்னக்கருப்பு. இந்தப் புதுமண தம்பதிக்குப் பலரும் வாழ்த்து
தெரிவித்து வருகின்றனர்.
-

கல்யாண மாப்பிள்ளை சின்னக்கருப்பு,
"அப்பா, அம்மா ரெண்டு பேரும் சொந்தத்துல கல்யாணம்
முடிச்சுக்கிட்டதால எனக்கு முன்னாடி பொறந்த ரெண்டு
குழந்தைங்களும் இறந்துட்டதா சொல்லுவாங்க.
நானும் அதனாலதான் குட்டையா பிறந்தேன்னு சொல்லுவாங்க.
எனக்குப் பிறந்ததுல இருந்து கஷ்டம் பழகிட்டதால வேற
ஒண்ணும் பெருசா தெரியல.

நமக்குக் கல்யாணம்னு ஒண்ணுயெல்லாம் நடக்காதுனுதான்
நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

அப்போதான் என் மனைவி பஞ்சை பார்த்தேன். என்ன
கல்யாணம் செஞ்சுகிறியானு கேட்க பயமா இருந்துச்சு.
இருந்தாலும் மனசுல தைரியத்த ஏற்படுத்திக்கிட்டு,
அவங்ககிட்டயும், அவங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கி
திருமணம் செஞ்சுக்கிட்டேன்.

கல்யாண மறுவீடும் போய்ட்டு வந்துட்டேன். நடந்தது எல்லாம்
ஒரு கனவு மாதிரி இருக்கு. என் மனைவிக்கு சின்ன வயசுல
இருந்து அப்பா இல்ல. அதனால அவளுக்கு ஒரு நல்ல
அப்பாவாவும் கணவனாவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்''
என்றார் நேசத்துடன்.

மணப்பெண் பஞ்சு, "எனக்குக் கல்யாணம் ஆகும்னு நானும்
நினைச்சுகூடப் பார்க்கல. ஆனா, இப்ப ஒரு குடும்பத்
தலைவியா இங்க நிக்குறேன். எனக்கு எம்பிராய்டரிங் தெரியும்.
அதுக்கான வாய்ப்புதான் இந்தப் பக்கம் கிடைக்குதானு
தெரியல.

எனக்கு இல்லாட்டியும் என் கணவருக்கு ஏதாவது ஒரு அரசு
உத்தியோகம் கிடைச்சா போதும். எங்க வாழ்க்கையில முழுசா
ஒளி ஏற்பட்டதா நினைப்போம்" என்றார் வேண்டுகோளாக.

அன்பு வளரட்டும்!
--
-அருண் சின்னதுரை
நன்றி-விகடன் (கட்டுரையின் ஒரு பகுதி)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு Empty Re: `என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு

Post by T.N.Balasubramanian Wed Feb 03, 2021 8:48 pm

வாழ்த்துகள் . ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்
கூடிய விரைவில் அரசு வேலை கிடைக்க வாழ்த்துகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum