Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்
2 posters
Page 1 of 1
மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு,
பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான
இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட
எட்டு முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
-
-
--
கொரோனா தடுப்பூசிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
மேலும் இரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.
கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.
விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.
நாடு முழுதும், 11 ஆயிரத்து 500 கி.மீ., துாரத்திற்கு சாலை திட்டம்.
நாடு முழுதும் அகல ரயில்பாதைகள், 2023க்குள் மின்மயமாகும்.
பேருந்து வசதிகளை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்
நகர்ப்புற குடிநீர் வசதி திட்டத்திற்கு, 2.87 லட்சம் கோடி ரூபாய்
ஒதுக்கீடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர்
இணைப்பு .
மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு
இணைப்பு வழங்க இலக்கு.
பங்கு சந்தைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம்
உருவாக்கப்படும்.
காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 74 சதவீதமாக அதிகரிப்பு.
அரசு வங்கிகளுக்கு மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
-
-
-
வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து,
5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.
பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க
நடவடிக்கை.
-
Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்
பங்கு சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம், எல்.ஐ.சி.,யின் பங்குகளை
விற்க திட்டம்.
இரண்டு பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை
செய்யப்படும்.
வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் தொடரும்.
வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை
தொடரும்.
சென்னை உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும்.
சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
-
100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.
தேசிய மொழிகளை மொழிபெயர்க்க திட்டம். அரசின் அறிவிப்புகள்,
முக்கிய திட்டங்கள், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.
மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 1,500 கோடி ரூபாய் சலுகை.
சந்தைகளில் இருந்து, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டம்.
-
-
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும்
, 'இ - நாம்' திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக, 6.48 கோடி பேர், வருமான வரி தாக்கல்
செய்துள்ளனர்.
முதியோருக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதானவர்கள், ஓய்வூதியம்,
வட்டியை மட்டும் நம்பி உள்ள மூத்த குடிமக்கள், வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டாம்.
வீட்டுக்கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை. இவர்கள் நாடு திரும்பும்
போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை.
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய, பழைய வாகனங்களை
திரும்ப பெறும் கொள்கை அறிமுகம்.
தங்கத்துக்கான இறக்குமதி வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, மீண்டும்
10 சதவீதமாக குறைப்பு.
தனிநபர் வருமான வரி சலுகை அறிவிப்பு இடம் பெறவில்லை
-
நன்றி- தினமலர்
Re: மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்
வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து,
5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதே.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் அதிகாரம்,
காலம் தொட்டு இருக்கிறதே! இதை சட்டமாக வேறு இயற்றவேண்டுமா?
==============================================================================
5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதே.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் அதிகாரம்,
காலம் தொட்டு இருக்கிறதே! இதை சட்டமாக வேறு இயற்றவேண்டுமா?
==============================================================================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள்
» மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
» மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|