ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

2 posters

Go down

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Empty மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Post by ayyasamy ram Wed Jan 13, 2021 2:24 pm

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Master-review
-
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
விஜய் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடிப்பது
குறித்த செய்தி வெளியானது முதலே மாஸ்டர் படத்துக்கு
மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

எனினும் கொரோனா பரவல் காரணமாக 50 சதவிகித
இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இந்தப் படம்
இன்று திரைக்கு வந்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மாஸ்டர் நிறைவேற்றியதா
என்றால் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை
தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்
படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான
விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.

இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் சில
இடங்களில் ஜெயித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல
இடங்களில் சொதப்பியிருக்கிறார்.

கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின்
நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு
கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார்
விஜய் சேதுபதி. படத்தின் மிகப்பெரிய பலம் அவர் வரும்
காட்சிகளே.

முதல் பாதியில் குடிக்கு அடிமையான பேராசிரியராகவும்
இரண்டாம் பாதியில் சீர்த்திருத்த பள்ளி ஆசிரியராகவும்
விஜய்க்கு இப்படத்தில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரம்
வழங்கப்பட்டுள்ளது. எனினும் திரைக்கதையில் சுவாரசியம்
கூட்ட தவறியதும் அவருடைய இமேஜூக்காக வழிந்து
திணிக்கப்பட்ட காட்சிகளும் படத்துக்கு வேகத்தடையாக
அமைந்துள்ளன.

படத்துக்கு படம் ஏதோவொரு அரசியலை முன்னிறுத்தி
பேசும் விஜய், இந்த படத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு
மாணவர்கள் மத்தியில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி
பேசியுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு
வாங்குவதாகவும் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை
என்பது போன்ற அரசியல் வசனங்களும் இப்படத்தில் ஆங்காங்கே
இடம்பெற்றுள்ளன.

விஜய், விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக துணை
கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் அர்ஜுன் தாஸ் மற்றும்
பூவையார் ஆகியோர் மட்டுமே ஓரளவு மனதில் நிற்கிறார்கள்.

மற்றபடி ஹீரோயின் உட்பட டஜன் கணக்கில் நடிகர்கள் இருந்தும்
யாருடைய கதாபாத்திரமும் வலுவாக அமையவில்லை.

விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக படத்தின் இன்னொரு பலம்
அனிருத்தின் பின்னணி இசை. கதைக்கு தேவையில்லாத வகையில்
பாடல்கள் துருத்திகொண்டு வந்தாலும் பின்னணி இசையில்
படத்துக்கு கூடுதலாக மாஸ் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார்
அனிருத்.

மொத்தத்தில் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதியின் அசத்தலான
நடிப்புக்காகவும் அவர் வரும் காட்சிகளுக்காகவும் ஒருமுறை
பார்க்கலாம்.

-நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Empty Re: மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Post by Guest Wed Jan 13, 2021 3:03 pm

மொத்தத்தில் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்புக்காகவும் அவர் வரும் காட்சிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம். wrote:

அப்போ படம் சுமார் தானா?

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் ஐ விட வேகமாக இணையத்தில் வெளி வந்து விட்டது.யார் இந்த ஸ்பீட் எடுத்தவர்?(இருமுகனை சொல்லவில்லை)
avatar
Guest
Guest


Back to top Go down

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Empty Re: மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Post by Guest Wed Jan 13, 2021 3:09 pm

விதிகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.கொரொனா வராது என்றா..இல்லை ..?
avatar
Guest
Guest


Back to top Go down

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Empty Re: மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2021 4:39 pm

சக்தி18 wrote:
மொத்தத்தில் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்புக்காகவும் அவர் வரும் காட்சிகளுக்காகவும்[u] ஒருமுறை[/u] பார்க்கலாம். wrote:

அப்போ படம் சுமார் தானா?

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் ஐ விட வேகமாக இணையத்தில் வெளி வந்து விட்டது.யார் இந்த ஸ்பீட் எடுத்தவர்?(இருமுகனை சொல்லவில்லை)
மேற்கோள் செய்த பதிவு: 1339429

மாஸ்டர் ,மாஸ்டர்ஃபீஸாக ஆகாமல் பீஸ் பீஸாக ஆகி விட்டதோ விஜய்யை பொறுத்தவரையில்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் Empty Re: மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum