ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

3 posters

Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by ayyasamy ram Fri Jan 08, 2021 5:01 pm


தேசிய கொடியும்
ஹைகூவில் அடங்கும்
வண்ணங்கள் மூன்று!

——————————-

ஓடி விளையாடு பாப்பா
ஏக்கமாய் படிக்கும்
அப்பார்மென்ட் சிறுமி!

——————————-


இறந்தும் மானம் காத்தது
பட்டுப்பூச்சி
சேலையாய்…!

—————————————–

ஆணுக்கு தாலாட்டு
பெண் குழந்தைக்கு
அரசுத் தொட்டில்!

——————————–

பால் குடித்த குழந்தை
புதிய பலத்தில் உதைத்தது
தாயை!

———————————-

கலைக்கத் தெரிகிறது
கட்டத் தெரியவில்லை
குரங்கிற்கு தேன்கூடு!

——————————–

மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்-
ஹைகூ தொகுப்பிலிருந்து.
——————

தொலைக்காட்சி இணைப்பை
துண்டித்தது
எலிக்கு நன்றி!

———————————–

அறுசுவை
உணவுடன் படையல்
பசியால் இறந்தவனுக்கு!

—————————-

எங்கே கூடு கட்டுது
புரியாமல் விழிக்கும்
அடுத்த நூற்றாண்டு பறவை!

———————————–

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது
எதனால் குழப்பம் நேரும்
குழம்பியது மனம்!

————————————-

இல்லை கடிகாரம்
ஆனாலும் தெரிகிறது நேரம்
பசி!

—————————————-

யானைக்கும் மனிதனுக்கும்
பிடிக்கிறது மதம்
அழிவின் தொடக்கம்!

————————————

ஏமாந்து விட்டதோ
முதுகில் நாமம்
அணில்!
–------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty Re: ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2021 4:45 pm

தேசிய கொடியும்
ஹைகூவில் அடங்கும்
வண்ணங்கள் மூன்று!

நல்லதோர் கற்பனை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty Re: ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2021 4:48 pm

மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்-
ஹைகூ தொகுப்பிலிருந்து.

நடுவில் புகுந்ததோ?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty Re: ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by Guest Mon Jan 11, 2021 12:32 pm

குழப்பம்’ தினப்பலன் கூறியது
எதனால் குழப்பம் நேரும்
குழம்பியது மனம்!

குழப்பம் தெளிந்தது...........
மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்-
ஹைகூ தொகுப்பிலிருந்து.
avatar
Guest
Guest


Back to top Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty Re: ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by Dr.S.Soundarapandian Tue Jan 12, 2021 12:04 pm

'ஆணுக்கு தாலாட்டு
பெண் குழந்தைக்கு
அரசுத் தொட்டில்!' -

அது சரிங்க! ‘திருமணத்துக்கு இத்தனை ரூபாயில் பட்டுப் புடவை எடுக்கவேண்டும்! தாலி இத்தனை பவுனில் வேண்டும்!’ என்று குரல் கொடுப்பவர்களே பெண்கள்தாமே?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…! Empty Re: ‘குழப்பம்’ தினப்பலன் கூறியது…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum