ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 8:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

...அவர் வெட்டறது சந்தன மரத்தை!

Go down

...அவர் வெட்டறது சந்தன மரத்தை! Empty ...அவர் வெட்டறது சந்தன மரத்தை!

Post by ayyasamy ram Thu Jan 07, 2021 5:51 pm

-
படம்தான் ஓடிட்டிருக்கே, லைட் ஏன்
எரிஞ்சிக்கிட்டிருக்கு?

யாரோ படம் சரியா தெரியலைன்னு
கத்தினாராம்! அதன்!!
-
----------------------------------------------------
-
மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் தலைவருக்கு
மேடை ஞாபகம் வந்து பேசித் தொலைச்சிட்டார்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கிறீங்க?
-
ரோட்ல டிராபிக் ஜாம் ஆனா கூட நின்னு பேச
ஆரம்பிச்சுடறாரு!
-
-------------------------------------------------
-
விறகு வெட்டி பிழைப்பு நடத்தறவரைப் போய்
லவ் பண்றதா சொல்றியே, நம்ம அந்தஸ்தென்ன
அவன் அந்தஸத்ன்ன?

சும்மா கத்தாதீங்கப்பா, அவர் வெட்டறது
சந்தன மரத்தை!
-
-----------------------------------------------
-
ப்ரூஸ்லீ தமிழ்நாட்டில் பிறந்திருந்தா என்ன பேர்
வெச்சிருப்பாங்க?

இட்லீ!
-
----------------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

...அவர் வெட்டறது சந்தன மரத்தை! Empty Re: ...அவர் வெட்டறது சந்தன மரத்தை!

Post by ayyasamy ram Thu Jan 07, 2021 5:51 pm

-
மாமியாருக்கு பாய்ஸன் கொடுக்க மருத்துவரை
அணுகினாள்,,,
அவரும் இது ஸ்லோ பாய்சன்...பாலில் கலந்து
பிரியமுடன் ஒரு மாதம் கொடுக்க வேண்டும்
என்றார்!

ஒரு மாதம் சென்றதும் மாமியார் மீது உண்மையான
அன்பு ஏற்பட்டது....மாற்று மருந்து நவரும்படி
வேண்டினாளாம்!

வைத்தியர் சொன்னார் ‘நான் கொடுத்தது ஸ்தோ
பாய்சன் இல்லை, ஆரோக்கியத்துக்கானதுதான்’
என்று...

நீங்கள் ஒரு மாதம் பிரியத்துடன் அந்த மருந்தை
மாமியாருக்கு கொடுத்ததால் உண்மையிலேயே
மாமியார் மீது அன்பு ஏற்பட்டு விட்டது என்றாராம்!!
-
------------------------------------------------------------------
ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum