ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்

2 posters

Go down

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார் Empty காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்

Post by ayyasamy ram Sun Jan 03, 2021 10:59 am

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார் Dhoni-farm-house
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி விவசாயத்தில் இறங்கியுள்ளார். தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அவர் துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார்.

விவசாயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் காய்கறிகளைப் பயிரிட்டார்.

இங்குள்ள 43 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஏக்கர்களில் அவர் தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி, பப்பாளி, ஸ்ட்ராபெரி என பலவகை காய்கனிகளை பயிரிட்டார். இவற்றுக்கு ராஞ்சியில் நல்ல கிராக்கி இருந்தும் தோனி காய்கனிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்.


இந்த ஏற்றுமதிக்கான பொறுப்பை ஜார்கண்ட் மாநில விவசாயத்துறை எடுத்துக் கொண்டுள்ளது.

துபாயில் இவற்றை வாங்கும் நிறுவனமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தோனி வீட்டு காய்கறிகள் என்ற பெயரில் இது வளைகுடா நாடுகள் முழுதும் சப்ளை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

துபாயில் உள்ள ஆல் சீசன் பார்ம் பிரெஷ் ஏஜென்சி தோனியின் காய்கனிகளை துபாயில் விற்கவுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு இந்த ஏஜென்சி மூலம்தான் காய்கறிகள் செல்கின்றன.தோனிக்கு துபாயில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது புத்தாண்டை தோனி துபாயில்தான் தன் குடும்பத்துடன் கொண்டாடினார்

நியூஸ்18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார் Empty Re: காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்

Post by T.N.Balasubramanian Mon Jan 04, 2021 4:11 pm

ஏன் நம் நாட்டில் மிக மிஞ்சி கிடைக்கின்றனவோ?
ரசிகர் பட்டாளம் என்றால் தென்னிந்தியாவில் இல்லையா?
CSK ரசிகர்களுக்கு கொடுக்க நினைத்தாலே அவரால் சப்ளை
பண்ணமுடியதே!
இவர்கள்தான் நம் நாட்டின் மைந்தர்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலிருந்து காய்கறி ஏற்றுமதி நிறுத்தம் - பாகிஸ்தானில் தக்காளி விலை கடும் உயர்வு
» அமெரிக்கா துபாய்க்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா
» வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!
» துபாய்க்கு "பறக்கும்' ராமச்சேரி இட்லி
» ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum