Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி
4 posters
Page 1 of 1
சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி
தமிழக அரசியல் களம் தேர்தலால் இப்போது
உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவைத்
தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள்
பரபரப்பாக தேர்தலுக்கான வேலைகளை செய்ய
ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் ஆளும் கட்சி தங்கள் கட்சியின்
சாதனைகள் என சொல்லி விளம்பரங்களை வெளியிட்டு
வருகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த
விளம்பரங்களை திமுக கட்சியைச் சேர்ந்த சன்
தொலைக்காட்சியும் வெளியிடுவதுதான்.
இதனால் திமுகவினரே இப்போது சன் தொலைக்காட்சி
மேல் அதிருப்தியாக உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமார்
இது சம்மந்தமாக டிவிட்டரில் ‘சன் தொலைக்காட்சி
மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருக்கலாம்.
ஆனால் கலைஞர் மற்றும் தளப்தியின் தொண்டர்கள்
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒன்று பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக வுக்கு
விஸ்வாசமாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.
வெப்துனியா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி
எடப்பாடியார் தமிழக முதலமைச்சர் அரசு திட்டங்களை அறிவிக்கிறார் சன் தொலைக்காட்சி அதை வெளி யிடுவதில் தவறில்லை . அந்த எம்பி சுயநலவாதிஎன தெரிகிறது. அவரை மக்கள் தேர்வு செய்யக்கூடாது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி
எம்பி செந்தில்குமார் நினைப்பதில் தவறில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி
மேற்கோள் செய்த பதிவு: 1338970Dr.S.Soundarapandian wrote:எம்பி செந்தில்குமார் நினைப்பதில் தவறில்லை!
அரசியல் வேறு
வியாபார ஆதாயம் வேறு.
அந்த அறிவிப்புகள் மூலம் மிக அதிகமாக பணம் கிடைத்திருக்கும்.
அதை கொண்டு திமுகவிற்கு வரும் ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும்
கட்சி அல்லது ஆளுக்கு கொடுத்து சரிகட்ட உதவி கிடைத்திருக்கும்.
புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'மாற்றம்' குறித்த எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ் மூலம் விளம்பரம்-திமுக எதிர்ப்பு
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|