Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
3 posters
Page 1 of 1
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
-
தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினி அறிவித்துள்ள
நிலையில், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள்
போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை
டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என
ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து
தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது,
''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.
ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும்.
எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட
பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால்
ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம்.
வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
இப்பவாச்சும் சொன்னாரே.
இப்ப இல்லை, எப்பவுமே இல்லை'' என பதிவிட்டுள்ளார்.
-
-------------------
மாலைமலர்
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
என்ன இது? சில நாட்களுக்கு முன்னர் தான் ரஜனிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றவர் ...?
ஒரு கட்சியில் ஐக்கியமாலாம் என எண்ணியவர்...ஒருசமயம் விரக்தியோ!
ஒரு கட்சியில் ஐக்கியமாலாம் என எண்ணியவர்...ஒருசமயம் விரக்தியோ!
Guest- Guest
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
ம்..ம்...ம்...
அண்ணாத்த படத்தை எப்படி எதை சொல்லி
பிரமோட் பண்ணலாம்னு யோசிக்கணும்!
-
கஸ்தூரி போன்றவர்கள் அதற்கு உதவினால் நல்லது!
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
யாரோ ஒரு ஜோசியன் கூறியது.
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் பெண் -என்று.
அதற்கு வந்த மறுமொழிகள் :
பிரேமலதா
துர்கா
கனிமொழி
புதிய சேர்க்கை : நிர்மலா சீதாராமன்.
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் பெண் -என்று.
அதற்கு வந்த மறுமொழிகள் :
பிரேமலதா
துர்கா
கனிமொழி
புதிய சேர்க்கை : நிர்மலா சீதாராமன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
பாபா வங்கா சொல்கிறார், சின்னம்மா சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளலாம் .
Guest- Guest
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
குஷ்பு பெயரையும் சேர்க்கலாம்
-
முதலமைச்சர் பதவி இல்லா விட்டாலும்
துணை முதலமைச்சராகவாவது...!
-
முதலமைச்சர் பதவி இல்லா விட்டாலும்
துணை முதலமைச்சராகவாவது...!
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
ஜாதிச்சலுகை , உரிமை , இட ஒதுக்கீடு என நாட்டை குட்டுசுவராக்கி விட்டார்கள் ஊழல் அரசியல் வாதிகள். நாட்டில் போக்கிரிகள் அதிகம் பெருகி விட்டார்கள். நாள்தோறும் போராட்டங்கள் அளவு கடந்து அரங்கேரி வருகின்றன. இதற்கெல்லாம் இனி முற்று புள்ளி வைத்தால் ஒழிய நல் அரசாட்சிசெய்யவே முடியாது. பொருளாதார அடிப்படையில் எல்லாம் அளிக்கனும் .அதுதான் நல் ஆட்சி மக்கள் ஆட்சி என்பதும்...............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
சபாஷ் சரியான போட்டி.
எப்படி?
ஆனாலும் ஜோதிடர் சொன்னாரா இல்லையா தெரியாது.இன்றைய வடநாட்டு ஆங்கில ஊடகஙள் சில இந்தப் பெயரை யூகம் செய்து எழுதி இருக்கின்றன.
முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி இல்லை,நிர்மலா சீதாராமன் தான் என்று.
அதன் ரீயக்சன் தான் சமீபத்தில் அமைச்சர்களின் பேச்சாக இருக்குமா?என்னமோ நடக்குது...!
புதிய சேர்க்கை : நிர்மலா சீதாராமன். wrote:
எப்படி?
ஆனாலும் ஜோதிடர் சொன்னாரா இல்லையா தெரியாது.இன்றைய வடநாட்டு ஆங்கில ஊடகஙள் சில இந்தப் பெயரை யூகம் செய்து எழுதி இருக்கின்றன.
முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி இல்லை,நிர்மலா சீதாராமன் தான் என்று.
அதன் ரீயக்சன் தான் சமீபத்தில் அமைச்சர்களின் பேச்சாக இருக்குமா?என்னமோ நடக்குது...!
Guest- Guest
Re: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
மேற்கோள் செய்த பதிவு: 1338807சக்தி18 wrote:சபாஷ் சரியான போட்டி.புதிய சேர்க்கை : நிர்மலா சீதாராமன். wrote:
எப்படி?
ஆனாலும் ஜோதிடர் சொன்னாரா இல்லையா தெரியாது.இன்றைய வடநாட்டு ஆங்கில ஊடகஙள் சில இந்தப் பெயரை யூகம் செய்து எழுதி இருக்கின்றன.
முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி இல்லை,நிர்மலா சீதாராமன் தான் என்று.
அதன் ரீயக்சன் தான் சமீபத்தில் அமைச்சர்களின் பேச்சாக இருக்குமா?என்னமோ நடக்குது...!
ட்ரம்ப் (தர்போதைய அமெரிக்க ஜனாதிபதி அல்ல) -கார்டு--சீட்டு விளையாட்டில்
ட்ரம்ப் கார்டை உபயோகித்து பலமான மாற்றான் கார்டை, வீழ்த்துவது போல்
ட்ரம்ப் கார்டை உபயோகித்து EPS ஏ புதிய முதல்வரை முன்மொழிய வைப்பார்களா? வேடிக்கையாக இருக்கும் போலிருக்கு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பறவைகளே பத்திரம்… இது தீப்பிடித்த காடு – ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து டுவிட்
» அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி
» என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினி பரபரப்பு புகார்!
» 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|