ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்;

2 posters

Go down

மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்; Empty மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்;

Post by ayyasamy ram Wed Dec 30, 2020 6:39 am

மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்; 202012300530449605_A-novelty-in-Maharastra-Police-station-turned-into-an_SECVPF
-
ஆன்லைன் கல்வியை கற்க முடியாத நிலையில் உள்ள
குடிசைப்பகுதி மாணவர்களுக்காக மராட்டியத்தில் உள்ள
ஒரு போலீஸ் நிலையத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் கல்வி

பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுக்கு கொரோனா கால்கட்டு போட்டு விட்டது. ஆன்லைன் முறையில் பாடம் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்தனை மாணவர்களும் ஆன்லைனில் கல்வி கற்று வருகிறார்களா என்பது கேள்விக்குறி தான். குறிப்பாக ஏகப்பட்ட ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

ஏழை பிள்ளைகளின் இந்த குறையாக போக்க மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் உள்ள பந்தாலிக் நகர் போலீசார் புதுமை முயற்சியில் இறங்கி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் வைத்து கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்தனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான எஸ்.பி. ஜவால்கரை அணுகினர். அவரும் தாயுள்ளதோடு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்க முன் வந்தார். இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில், அந்த பகுதியை சேர்ந்த குடிசைப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணித பாடம் கற்றுக்கொடுக்கும் பணி நேற்று 3-வது நாளாக நடந்தது. இதில் முதல் கட்டமாக நடுநிலை பள்ளியை சேர்ந்த 14 மாணவ-மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.

இதுபற்றி அந்த போலீஸ் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் கனிஷியாம் சேனாவானே கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் பல மாணவர்கள் கல்வியை கற்க முடியாமல் இருப்பதை கண்டு நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டோம். மாணவர்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கி உள்ளனர், என்றார்.

மக்கள் மகிழ்ச்சி

சட்டம்-ஒழுங்கை காப்பதும், குற்றங்களை தடுப்பதும் தான் போலீசாரின் பணி என்பதை கடந்து ஏழை குழந்தைகளுக்காக கல்வி கற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதும், அதுவும் போலீஸ் நிலையத்திலே பாடம் நடத்தப்பட்டு வருவதும் வியத்தகு பணியாகும்.

போலீஸ் நிலைய படியேறுவதை யாரும் விரும்பாத நிலையில், போலீஸ் நிலையமே கல்வி கோவிலாக மாறி இருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and skmoorthy510 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்; Empty Re: மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்;

Post by Dr.S.Soundarapandian Thu Dec 31, 2020 5:57 pm

மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்; 3838410834 சூப்பருங்க :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முதல் புதுமை மின் நிலையம்
» உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது
» தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை
» ஈராக்கில் அமெரிக்கர்களின் நிலையம், ஈராக்கியர் நிலையம்.
» மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum