Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
3 posters
Page 1 of 1
குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
புதுடெல்லி:
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி
வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை
போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது.
காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக
காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.
காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர
முடியாத நிலையில் உள்ளனர்.
குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்
காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள்
மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர்
மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு
மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியிருப்பதாவது:-
டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம்
மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க
வேண்டும். வீடுகளிலேயே இருங்கள். வைட்டமின்-சி நிறைந்த
பழங்களை உண்ணுங்கள்.
கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள்
சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள். ஆல்கஹால்
உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால்
மது அருந்த வேண்டாம்.
வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ
மது அருந்துவது நல்லதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
எவ்வளவு பேர் அனுசரிப்பார்கள்.?
எனது நண்பர் கூறுகிறார் .
பொதுவாக தீபாவளி/கிறிஸ்துமஸ் /புத்தாண்டு
இது மாதிரி சமயத்தில் பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள்
தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு
மது + இனிப்பு வகை பெட்டிகள் கொடுப்பது வழக்கம்.
(தங்கள் வியாபார விருத்திக்காக )
கொடுத்ததை உபயோகிக்கவிட்டால் தெய்வக்குற்றம் ஆகிவிடுமாம்.
பெற்றுக்கொள்ளும் நண்பரின் விளக்கம்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை!
» தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|