ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் உண்மையான மக்கள் தலைவர்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by sncivil57 Tue Dec 29, 2020 3:54 pm



யார் உண்மையான மக்கள் தலைவர்?



யார் உண்மையான மக்கள் தலைவர்? AGIIeEKgSYSCN5mCNwcd+EqYGPf6VgAA66gv







இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by sncivil57 Tue Dec 29, 2020 3:55 pm




யார் உண்மையான மக்கள் தலைவர்? HTFwoiTqTsm4G46XbIsl+EqYtjWEU0AAPanI


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by sncivil57 Tue Dec 29, 2020 3:57 pm



சொன்னதை செய்யும் உன்னத முதல்வர் நம் எடப்பாடியார்.






யார் உண்மையான மக்கள் தலைவர்? 4RpjF3RNm3bA3GJAHMyw+EqVZ2x-UcAAcPpR


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by sncivil57 Tue Dec 29, 2020 3:58 pm



அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்" என நமது முதல்வர் எடப்பாடியார் தெரிவித்துள்ளார்




யார் உண்மையான மக்கள் தலைவர்? BDAOwMh5QKyFpxTd5jpx+EqTx94kUwAA7n2x






இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by Guest Tue Dec 29, 2020 4:14 pm

அ.தி.மு.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரம் போல் தெரிகிறது ..'sncivil57’

ராம் சாரைப் போல் நடு நிலையுடன் பதிவுகளை தருவது நாகரீகம் என கருதுகிறேன்.

இன்றைய காலத்தில் எந்த அரசியல்வாதிகளும் உண்மையான தலைவர்கள் இல்லை.அன்று காமராசர்,கக்கன் போன்றவர்கள் இருந்தார்கள்.இன்று இல்லை.ஒன்று இரண்டு அரசியலுக்கு வராதவர்கள் தேறலாம்.

எடப்பாடி சொன்னதில் ஒரு தவறு. ஹைட்ரோகார்பனுக்கு ஸ்டாலின் பொறுப்பல்ல.வரலாற்றை திருப்புங்கள்.
சொன்னதை எடப்பாடியார் எங்கே செய்தார்.அவரின் முதலமைச்சரான பின் முதல் பேச்சை கவனிக்கவும்.
துரைமுருகள் சொத்து மதிப்பை வெளியிட்டால் நானும் வெளியிடத் தயார்..எடப்பாடியார் சொன்னது.
அவருக்கு தெரியும்,துரைமுருகன் வெளியிடமாட்டார், நான் தப்பித்தேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by T.N.Balasubramanian Tue Dec 29, 2020 4:47 pm

தமிழகத்தில் நாணயமான அரசியல் தலைவர்கள் என்றால்
1.காமராஜ்
2.கக்கன் ( சிம்ப்ஸனில் நான் வேலையில் இருந்தபோது அவரது மகன் அப்ரீன்டீஸ் ஆக சேர்ந்தார்)
3.ப ஜீவானந்தம்
4.நல்லகண்ணு
5. ராஜாஜி.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை ஊழல் சத்தம் அதிகம் வரவில்லை.
தி மு க வந்தவுடன் சத்தம் வர ஆரம்பித்தது.
எனக்கு தெரிந்து ஒரு குறிப்பிட்ட துறை வேண்டுமென கேட்டு பெற்றதும் தெரியும். (ரோடு போடும்போது 2 அடி தோண்டு .4 அடிக்கு பில் போடு. 4 அடி தோண்டினையா என யாரும் பார்க்கமாட்டார்கள் )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by ayyasamy ram Tue Dec 29, 2020 5:10 pm

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால்
அது உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் தியரி.

நவீன கோயபல்ஸ் போல உருவெடுத்துள்ள
சமூக ஊடகங்கள் சமூதாயத்தின் அபாயம்.
அதை கருவிலேயே முறைப்படுத்துவது நல்லது.
-
By பாரதி பித்தன்
--------------------------
தேர்தல் முடியும் வரை
எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கும்
விதமாக பதிவுகள் இடுவதை ஈகரை இப்போதே
வரன்முறை செய்வது நன்று!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by sncivil57 Wed Dec 30, 2020 12:54 pm

இந்த பதிவு தளத்தின் விதி மீறல் என்றல் நான் இனி பதிவிடவில்லை


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by Guest Wed Dec 30, 2020 5:27 pm


உங்கள் தவறு என சொல்ல முடியாது அண்ணா! ஊடகத்தில் வந்ததை பதிவிட்டுள்ளீர்கள்.
ஆனாலும் இதுபோன்றவை சமூக இணைய ஊடகங்களுக்கு பொருந்தும்.ஈகரை போன்ற பொது ஊடகங்களுக்கு பொருந்தாது. பல கட்சி சார்ந்தவர்கள்,கட்சி சாராதவர்கள் வரும் பொது இணைய ஊடகங்களில் ஒரு கட்சிக்கு சார்பான பதிவுகள் மற்றவர்கள் மனத்தை சுழிக்க வைக்கலாம்.ஒரு கட்சியை மட்டும் சாராது பல கட்சிகளை உள்ளடக்கிய பதிவானால் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

நான் மூக்கை நுழைத்து பதில் தரக் கூடாது இருப்பினும் ,இணைய/கணினித் துறையை சார்ந்தவன் என்பதால் சிறிது அனுபவம் உண்டு என்ற வகையில் எனது கருத்து மட்டுமே.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by Dr.S.Soundarapandian Wed Dec 30, 2020 10:49 pm

சக்தி18 சூப்பர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: யார் உண்மையான மக்கள் தலைவர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum