Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
2 posters
Page 1 of 1
தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
-
மலையாள திரையுலகை கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா.
இவர் நடித்த படங்கள் முன்னணி கதாநாயகர்கள் படங்களை
வசூலில் பின்னுக்கு தள்ளின.
இதையடுத்து அவரது படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இ
தனால் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.
ஷகிலா வாழ்க்கை ஷகிலா என்ற பெயரிலேயே சினிமா படமாகி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி
உள்ளது.
இதில் ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா
நடித்துள்ளார்.
படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து
இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. கற்பழிப்பு குற்றங்களுக்கு
ஷகிலா படங்கள் காரணமாக உள்ளன என்று திரையுலகினரையும்
பெண்களையும் அவர் தூண்டி விட்டு தடை விதிக்க வைப்பது
போன்றும் காட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் ஷகிலா படம் திரைக்கு வந்த
ஒரு நாளிலேயே திருட்டுத்தனமாக இணைய தளத்திலும் வெளியானது.
இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Re: தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
தவறு.ஒரு நாள் அல்ல சில மணி நேரங்களில் இணையத்தில் வெளியாகிறது.சகிலா மட்டுமல்ல எல்லாப் படங்களும் வெளியாகிறது.அதுவும் நல்ல பிரதியாக.
Guest- Guest
Re: தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
சமூக சேவை --
அதிகம் வசூலிக்கும் திரை அரங்க உரிமையாளர்களுக்கும் -தயாரிப்பாளருக்கும்
சவுக்கடியோ?
அதிகம் வசூலிக்கும் திரை அரங்க உரிமையாளர்களுக்கும் -தயாரிப்பாளருக்கும்
சவுக்கடியோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
» ஷகிலா வாழ்க்கை படமாகிறது, சன்னிலியோன் நடிக்கிறார்?
» படமாகும் வாழ்க்கை கதை ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை
» விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
» வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பரபரப்பு
» ஷகிலா வாழ்க்கை படமாகிறது, சன்னிலியோன் நடிக்கிறார்?
» படமாகும் வாழ்க்கை கதை ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை
» விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
» வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|