Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா - குவியும் பாராட்டுக்கள்
Page 1 of 1
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா - குவியும் பாராட்டுக்கள்
-
செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில்
அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக
உயர்ந்தவர் நடிகை ரோஜா.
பின்னர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா,
ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம்
செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம்
காட்டிய அவர், தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில்
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
மாணவி புஷ்பகுமாரியுடன் ரோஜா
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின்
பிறந்த நாளையொட்டி, ரோஜா பல்வேறு நலத்திட்ட உதவிகளை
வழங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பதியில் உள்ள காப்பகத்தில் படித்து
வந்த மாணவியை அவர் தத்தெடுத்துள்ளார். அந்த மாணவியின்
பெயர் புஷ்பகுமாரி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு
தாய்-தந்தை இல்லாத நிலையில், அவரை தத்தெடுப்பதாக ரோஜா
அறிவித்துள்ளார்.
அந்த மாணவியின் படிப்பு செலவு முழுமையாக ஏற்பதாகவும்
அவர் கூறியுள்ளார். ரோஜாவின் இத்தகைய செயலுக்கு பாராட்டுகள்
குவிந்த வண்ணம் உள்ளன.
-
-----------------------------மாலைமலர்-
Similar topics
» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
» பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி:
» பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|