ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

3 posters

Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by ayyasamy ram Mon Dec 21, 2020 6:38 pm

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Tamil_News_12_21_2020_869686305522919
-
amf

புவனேஸ்வர், :
குஜராத் மாநிலம் சூரத் செல்லும் சிறப்பு பூரி - துர்க் எக்ஸ்பிரஸ்
பயணிகள் ரயில் ஒன்று நேற்று அதிகாலை 1.55 மணியளவில்
ஒடிசா மாநிலலம் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து
புறப்பட்டு சென்றது.

ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான
ரயில் சென்று கொண்டிருந்த போது வயதான யானை ஒன்று
ரயில் பாதையை கடக்க முயன்றது.

இருந்தும், யானை மீது ரயில் லேசாக மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ச்சிடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக பிரேக்
போட்டு நிறுத்த முயன்றார். ஆனால், ரயிலின் இன்ஜின் பகுதியின்
சக்கரங்கள் தடம் புரண்டன.

இந்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும்
ஏற்படவில்லை. இயந்திரத்தின் ஆறு சக்கரங்கள் மட்டுமே தடம்
புரண்டதால் பைலட் மற்றும் உதவி பைலட் ஆகிய இருவரும்
பாதுகாப்பாக உள்ளதாக கிழக்கு ரயில்வே (ஈசிஓஆர்)
வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில்,
‘ஹதிபரியிலிருந்து அதிகாலை 1.55 மணிக்கு ரயில் புறப்பட்டது.
யானை வழித்தடம் என்பதால், 50 கி.மீ வேகத்தில் ரயில் சென்று
கொண்டிருந்தது.

யானை ஒன்று வழித்தடத்தில் நெருங்கியதை அறிந்த பைலட்
அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தினார். சில நொடிகள் தாமதமாக
பிரேக் போட்டதால் சக்கரங்கள் தடம் புரண்டன. ரெயராகோலில்
இருந்து அனுப்பப்பட்ட புதிய இஞ்சின், விபத்தில் சிக்கிய ரயிலில்
பொருத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து,
பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது’ என்று தெரிவித்தன

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty Re: குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by T.N.Balasubramanian Mon Dec 21, 2020 8:46 pm

விபத்து ஏற்பட்ட இடம் ஒடிசாவில் இருக்க தலைப்பு
குஜராத்தில் விபத்து ஏற்பட்டதாக சொல்லுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty Re: குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by krishnaamma Tue Dec 22, 2020 9:07 am

ayyasamy ram wrote:குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Tamil_News_12_21_2020_869686305522919
-
amf

புவனேஸ்வர், :
குஜராத் மாநிலம் சூரத் செல்லும் சிறப்பு பூரி - துர்க் எக்ஸ்பிரஸ்
பயணிகள் ரயில் ஒன்று நேற்று அதிகாலை 1.55 மணியளவில்
ஒடிசா மாநிலலம் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து
புறப்பட்டு சென்றது.

ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான
ரயில் சென்று கொண்டிருந்த போது வயதான யானை ஒன்று
ரயில் பாதையை கடக்க முயன்றது.

இருந்தும், யானை மீது ரயில் லேசாக மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ச்சிடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக பிரேக்
போட்டு நிறுத்த முயன்றார். ஆனால், ரயிலின் இன்ஜின் பகுதியின்
சக்கரங்கள் தடம் புரண்டன.

இந்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும்
ஏற்படவில்லை. இயந்திரத்தின் ஆறு சக்கரங்கள் மட்டுமே தடம்
புரண்டதால் பைலட் மற்றும் உதவி பைலட் ஆகிய இருவரும்
பாதுகாப்பாக உள்ளதாக கிழக்கு ரயில்வே (ஈசிஓஆர்)
வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில்,
‘ஹதிபரியிலிருந்து அதிகாலை 1.55 மணிக்கு ரயில் புறப்பட்டது.
யானை வழித்தடம் என்பதால், 50 கி.மீ வேகத்தில் ரயில் சென்று
கொண்டிருந்தது.

யானை ஒன்று வழித்தடத்தில் நெருங்கியதை அறிந்த பைலட்
அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தினார். சில நொடிகள் தாமதமாக
பிரேக் போட்டதால் சக்கரங்கள் தடம் புரண்டன. ரெயராகோலில்
இருந்து அனுப்பப்பட்ட புதிய இஞ்சின், விபத்தில் சிக்கிய ரயிலில்
பொருத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து,
பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது’ என்று தெரிவித்தன

தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1338169

ஐயா சொல்வது போல தலைப்பில் ஒன்று செய்திகளில் வேறு ஒன்று இருக்கிறதே அண்ணா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty Re: குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by krishnaamma Tue Dec 22, 2020 9:08 am

T.N.Balasubramanian wrote:விபத்து ஏற்பட்ட இடம் ஒடிசாவில் இருக்க தலைப்பு
குஜராத்தில்  விபத்து ஏற்பட்டதாக சொல்லுகிறது.

ஆமாம் ஐயா...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty Re: குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by T.N.Balasubramanian Thu Dec 24, 2020 8:17 am

தினகரன் நிருபர் தவறு.
எடிட்டர் கவனிக்க தவறியது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர் Empty Re: குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum