ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தா கோச்சார் கணவர் 'பித்தலாட்டம்' அம்பலம்!

Go down

சந்தா கோச்சார் கணவர் 'பித்தலாட்டம்' அம்பலம்! Empty சந்தா கோச்சார் கணவர் 'பித்தலாட்டம்' அம்பலம்!

Post by ayyasamy ram Thu Dec 10, 2020 10:39 pm

சந்தா கோச்சார் கணவர் 'பித்தலாட்டம்' அம்பலம்! Tamil_News_large_2668058

புதுடில்லி :
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழல் வழக்கில், தீபக் கோச்சார், 'வீடியோ கான்' நிறுவனர் வேணுகோபால் துாத் ஆகியோர், தங்கள் வீட்டு வேலைக்காரர்கள், தோட்டக்காரர்களை இயக்குனர்களாக்கி, பினாமிகளாக பயன்படுத்தி
முறைகேடு செய்திருப்பதை அமலாக்கத் துறை அம்பலப்படுத்தி உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு, 1,850 கோடி ரூபாய் முறைகேடாக கடன் வழங்கி ஆதாயம் பெற்றதாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் துாத் உள்ளிட்டோர் மீது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

.அதில் கூறப்பட்டுள்ள தாவது: சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாரின், என்.ஆர்.பி.எல்., நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் பெற்று தந்துள்ளார்.

இத்தொகை, நான்கு நிறுவனங்கள் செய்த முதலீடாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், முதலீடு தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.இந்நிறுவனங்களின் இயக்குனர்களாக, வேணுகோபால் துாத் வீட்டில் வேலை செய்யும், கேஷர்மால் நன்சுக்லால் காந்தி, வீடியோகான் தொழிற்சாலை தோட்டக்காரர் லஷ்மிகாந்த சுதாகர் கடோர் மற்றும் நிர்வாகி வசந்த் சேஷ்ராவ் ககடே ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும், 'தங்களுக்கு எதுவும் தெரியாது; ஆவணங்களில் கையெழுத்து மட்டும் போடுவோம்' என, தெரிவித்து உள்ளனர்.

அதுபோல, சந்தா கோச்சாரின் சகோதரர் மனைவி, நீலம் மகேஷ் அத்வானியையும், பல நிறுவனங்களின் இயக்குனராக நியமித்து, அவருக்கு பங்கு கள் ஒதுக்கப்பட்டதாக, போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர்.

தீபக் கோச்சாரின் தந்தையை கவனித்து, ஓட்டுனர் வேலை பார்த்து வந்த சரத் சங்கர் மாத்ரேவை, ஒரு நிறுவனத்தின் இயக்குனராக காட்டி, பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

சாதாரண ஊதியம் பெறும் இவர்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களின் இயக்குனர்கள் என்பது, விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum