Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 18:30
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையாலாகாத காங்கிரஸ்: ஆ.ராசா ஆவேசம்
2 posters
Page 1 of 1
கையாலாகாத காங்கிரஸ்: ஆ.ராசா ஆவேசம்
-
சென்னை:
2ஜி வழக்கில் கையாலாகாத காங்கிரஸ் விலகி கொண்டதாகவும்,
அதன் பின்னர் தானே அந்த வழக்கை முழுமையாக விசாரணையை
எதிர்கொண்தாக தி.மு.க., துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா
கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
2ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள எந்த
குற்றத்தையும் சி.பி.ஐ., நிரூபிக்கவில்லை.
இந்த வழக்கில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரையும்
நீதிபதி விடுதலை செய்துள்ளார். 2ஜி வழக்கில் ஒரு நாள் கூட நான்
வாய்தா வாங்கவில்லை. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என
நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், 2ஜி வழக்கில், முதல்வர் பழனிசாமி தனது தகுதியை மறந்து
மிக மோசமாக விமர்சித்துள்ளார். வதந்தி, ஊகம், கிசுகிசு என்பது தான்
2ஜி வழக்கு என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மைகளை
மறைத்து முதல்வரும், அதிமுகவினரும் பேசி வருகின்றனர்.
2ஜி வழக்கில் கையாலாகாததனத்தால், காங்கிரஸ் விலகி கொண்டது.
அதன் பின்னர், வழக்கை நானே எதிர்கொண்டேன். வழக்கில்
பெரும்பாலான விசாரணை பா.ஜ., ஆட்சியில் தான் நடந்தது.
விசாரணையை நடத்தியது உச்சநீதிமன்றமும், நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் தான். முக்கியமான சாட்சியங்கள்
எல்லாம் பா.ஜ., ஆட்சியில் தான் விசாரிக்கப்பட்டனர். 2ஜி வழக்கில்
நான் விடுவிக்கப்பட்டது பா.ஜ.,விற்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த வழக்கு அக்கட்சிக்கு மிகப்பெரிய அறுவடை என்பதால்,
அவர்கள் மேல்முறையீடு செய்வார்கள்.
அதனை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
Re: கையாலாகாத காங்கிரஸ்: ஆ.ராசா ஆவேசம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» திமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்!ராசா சொல்வது பொய்... நான் எந்த அனுமதியும் தரவில்லை!- ப.சிதம்பரம்
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» வா ராசா
» அய்யா! ராசா!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» வா ராசா
» அய்யா! ராசா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|