ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்

Go down

தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம் Empty தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்

Post by ayyasamy ram Wed Dec 09, 2020 12:02 pm

தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம் _115960843_eot6vwzuwaejybu
-
சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியாவுக்கு
எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா
அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில்,
இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது
ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு
தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி
கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய
கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், டி20 தொடருக்கான
கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப
அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன் பிறகு சோனி தொலைக்காட்சியில் தொடர் குறித்த
தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி,
நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.

அப்போது அவர், "ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய
அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது
பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப
சந்தோசமா இருக்கேன்" என்று தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்.

தனது முதலாவது பயணத்தின் எதிர்பார்ப்பு குறித்து அவரிடம்
கேட்டபோது, "நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.
எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும்
என்று நினைத்தேன்.

சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு
கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.
நான் நெட் பெளலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை
மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில்
நல்ல ஃபார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது.
சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர்.
என்னை எல்லோரும் ஊக்குவித்தனர்.

அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற
நம்பிக்கையை கொடுத்தது" என்றார் நடராஜன்.

பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம் Empty Re: தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்

Post by ayyasamy ram Wed Dec 09, 2020 1:10 pm

தமிழில் பேசிய நடராஜன்: "சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம் LqXuftSJSWinecsvdCoT+Eoup51pVEAMcFH7
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம்
» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
» கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி
» ஔவை பேசிய தமிழில் பேசிடு..
» ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum