ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

2 posters

Go down

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Empty சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

Post by ayyasamy ram Fri Dec 04, 2020 12:27 pm

சிதம்பரத்தில் தொடர்ந்து பெய்து வரும்
கனமழையின் எதிரொலியால்
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி
மழை நீர் சூழ்ந்துள்ளது மற்றும்
சிவகங்கை குளம் நிரம்பி வழிகின்றது.
-
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது C8bqmO89QpC5JFqkjbRO+02e7d8b2-8a22-4b5c-b435-08ff77e8e672
-
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது HbNDmkjRR8uLv6WOz9wq+93d93625-f670-447c-abe5-439fefbc95de(1)
-
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது IETwa3dKRlmEgxcU1K6Q+0661de7f-28b2-40ec-8041-380c21294947
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

Post by ayyasamy ram Fri Dec 04, 2020 12:28 pm

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது RE4EWXyTzSakUsFeB9mA+281d1946-8a4f-4c78-98e7-da5c22b62bce
-
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது LlI2TqmcSOydo1qRO6gq+f93d7019-dc29-482c-be2a-328eb6c28c35
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

Post by T.N.Balasubramanian Fri Dec 04, 2020 6:29 pm

படங்களை பார்க்கையில் மனதை என்னமோ செய்கிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

Post by ayyasamy ram Fri Dec 04, 2020 6:51 pm


சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சேர்ந்த மூத்த
தீட்சிதர் உமாநாத் அவர்களை சந்தித்துப் பேசினோம்.
-
சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Vikatan%2F2020-12%2F5ca040ba-b0d8-4152-a54b-e90901bf4258%2FWhatsApp_Image_2020_12_04_at_13_30_25.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
“சைவ சமயத்தைப் பொறுத்த அளவில் கோயில்
என்றால் அது தில்லையையே குறிக்கும்.
அப்பேற்பட்ட சைவத்தின் தலைமையகமாகத்திகழும்
இந்தத் திருக்கோயிலில் புயல், மழை என எதுவந்தாலும்
பஞ்சபுராணம் பாடி ஆறுகால பூஜை நடைபெறுவதை
நிறுத்தியதேயில்லை.

எனக்கு வயது 82 ஆகிறது. இதுவரை என் வாழ்வில்
இதுபோன்று 3 முறை வெள்ளம் கோயிலுக்குள் சூழ்ந்துள்ளது.
ஒருமுறைகூட இங்கு இறைவனுக்கு ஒரு கால பூஜைகூடத்
தடைப்பட்டதில்லை.

அதுபோலவே இன்றும் பூஜைகள் எந்தத் தடையும்
இன்றி நடைபெற்றுவருகின்றன.

பொதுவாக இந்த பிரமாண்ட ஆலயத்துக்கு வெளியே இருந்து
வெள்ள நீர் உள்ளே வர வாய்ப்பில்லை. அதேபோன்று உள்ளே
தேங்கும் நீரானது வெளியேற அந்தக் காலத்திலேயே நல்ல
வடிகால் வசதிகள் செய்து இருக்கிறார்கள்.

இங்கிருந்து வெள்ள நீர், திருப்பாற்கடல், சிவப்பிரியா குளம்,
தில்லை அம்மன் கோயில் குளம் ஆகிய குளங்களுக்குச்
செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பாதையில் பராமரிப்பின்றி ஏதேனும் அடைப்பு
ஏற்பட்டிருக்கலாம். அதுவே வெள்ள நீர் தேங்கக்
காரணமாகியிருக்கும். இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி
ஆணையருக்குத் தகவல் தெரிவித்தோம்.

உடனடியாக அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார். எனவே
தேங்கி நிற்கும் வெள்ள நீர் முழுவதும் விரைந்து இன்று மாலையோ
நாளைக்குள்ளோ வடிந்துவிடும் ” என்று நம்பிக்க்ஃஇ தெரிவித்தார்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி  மழை நீர் சூழ்ந்துள்ளது Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum