ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்

Go down

எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ் Empty எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்

Post by ayyasamy ram Tue Dec 01, 2020 10:12 am

எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ் 17848882391602142974153343237392bf483e-4931-4887-a8ee-7d7930eead98-1
-
எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ் Yg0h6bUmRQmRFifsWcZ4+1816774540160214303114566888267770beb3-476f-4d42-bd05-bcc61489f8c5
-
* புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரனின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்தான் இந்த பாப்ரி கோஷ்.

* அப்படி எஸ்.ஏ.சியால் “டூரிங் டாக்கீஸ்” படத்தின் மூலமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

* அதற்கு பின், “ஓய்,” “சக்கை போடு போடு ராஜா,” “மகா நட்சத்திரம்,” “துப்பறியும் ஷங்கர்,” “பைரவா,” “சர்கார்,” “விஸ்வரூபம்” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

* இப்போது “நாயகி,” “பாண்டவர் இல்லம்” ஆகிய சீரியல்களில் தன் முத்திரையை நடிப்பில் பதித்து வருகிறார்.

* ஹவ்ரா ( வங்காள தேசம் ) அவருடைய நேட்டிவ் பிளேஸ்.

* பிப்ரவரி 17, 1985 – டேட் ஆப் பெர்த்.

* சோம்நாத் கோஷ், அப்பா. பாயல் கோஷ், அக்காள்.

* சென்னையில் வசித்து வரும் பாப்ரி, ஒரு கிராஜுவேட்.

* 157 செ.மீ., உயரமும் 63 கிலோ எடையும் கொண்டவர்.

* சினிமாவில் நுழைவதற்கு முன், மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தார்.

* “கால்பேலா” (2009) இந்த வங்காள மொழி படம்தான் அவர் நடித்த முதல் படம். ஆனால், இது ஒரு வெற்றி படமல்ல!

* “குரோத்” உட்பட சில வங்காள படங்களில் நடித்தார்.

* தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் – ஆனால். வேறு பெயரில்! அங்கே அவர் …….. ‘ப்ரியதர்ஷினி கோஷ்’ என்றே அறியப்படுகிறார்.

* “பைரவா,” “சர்கார்,” “விஸ்வாசம்” ஆகிய படங்கள்தான் அவருக்கு மிகவும் கைகொடுத்தவை.

* சிக்கன் கிடைத்தால், ஒரு ‘பிடி’ பிடித்து விடுவார்.

* நீலம், மஞ்சள், பச்சை இவையெல்லாம் பிடித்த வண்ணங்கள்.

* கோவாவும், கொச்சியும் பெரிதும் கவர்ந்த இடங்கள்.

* பாப்ரியின் பேவரிட் ஆர்டிஸ்ட்ஸ் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய்.

* “கொரோனா லாக்டவுன் சமயத்தில் என் குடும்பத்தினருடன் முழு நேரமும் இருக்கக்கூடிய பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது!” என்கிறார்.

தினமலர்-நெல்லை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum