ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

3 posters

Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by சிவா Tue Jan 12, 2010 6:42 pm

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Elephant

யானை அடிப்படையில் சாதுவான உயிரினம். ஆனால் உருவதில் பெரியது. பார்க்கப் பரவசமூட்டும் யானைகள், சில நேரங்களில் நெஞ்சுக்குள் திகிலூட்டிவிடும்.

கோவில் திருவிழாக்கள், சர்க்கஸ் கூடாரம் ஆகிய இடங்களில் யானைகள் மக்களோடு நெருக்கமாகிவிடுகின்றன. வீதிவலமாக அழைத்து வருவதும் உண்டு.

இப்படி வரும் யானைகள், திடீரென்று மதம் பிடித்து திமிறி ஓடுவது அனைவருக்கும் அச்சம் தரும். அப்போது அதன் அருகில் யாரும் செல்ல முடியாது. இதேபோல் யானை வெறிபிடித்து தாக்கியதில் பலர் இறந்துள்ளனர். இதில் யானைப் பாகர்களும் அடக்கம்.

யானைகளுக்கு இப்படி வெறிபிடிப்பதை தடுக்க புதிதாக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை மும்பையைச் சேர்ந்த என்ஜினீயர்கள் உருவாக்கி உள்ளனர். `வயலன்ட் எலிபன்ட் கண்ட்ரோல் கியர்' எனப்படும் இந்தக் கருவியை யானையின் பின்னங்காலில் மாட்டிவிடலாம். அதன்பிறகு ரிமோட் மூலம் இயக்கலாம்.

இந்தக் கருவியை பொருத்தி இருக்கும்போது யானைக்கு மதம்பிடித்தால் ரிமோட் மூலம் யானையை கட்டுப்படுத்தலாம். அந்தக் கருவியானது யானையின் நரம்பு மண்டல செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் உடனடியாக யானையின் வெறி கட்டுப்படுத்தப்படும். உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்படும். இதன்விலை 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.


மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty Re: மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by rikniz Tue Jan 12, 2010 6:44 pm

இந்த கருவி ஈகரையில் யாருக்கும் தேவைப்படுமா?


மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty Re: மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by சிவா Tue Jan 12, 2010 6:47 pm

rikniz wrote:இந்த கருவி ஈகரையில் யாருக்கும் தேவைப்படுமா?

இங்கு மதம் பிடித்து திரிபவர் மத மத நடிகையின் காதலர்தான்!!


மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty Re: மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by Tamilzhan Tue Jan 12, 2010 6:47 pm

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Baba

நமக்கு இன்னும் கண்டுபிடிக்கவில்லை அது வரை சந்தோசம்...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty Re: மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by rikniz Tue Jan 12, 2010 7:40 pm

சிவா wrote:
rikniz wrote:இந்த கருவி ஈகரையில் யாருக்கும் தேவைப்படுமா?

இங்கு மதம் பிடித்து திரிபவர் மத மத நடிகையின் காதலர்தான்!!

அப்படியா?


மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி Empty Re: மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum