ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am

Top posting users this week
ayyasamy ram
சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_m10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10 
Dr.S.Soundarapandian
சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_m10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10 
heezulia
சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_m10சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை

Go down

சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை Empty சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை

Post by ayyasamy ram Sat Nov 28, 2020 12:05 pm

சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை 202011281449528297_Kannaki-statue-damaged-by-hurricane-and-heavy-rain_SECVPF
-
சென்னை,

மெரீனா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் உழைப்பாளா் சிலை,
கண்ணகி சிலை மற்றும் மகாத்மாகாந்தி சிலை உள்ளிட்ட
பல்வேறு மறைந்த தலைவா்கள், பிரபலங்களின் சிலைகள்
நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது
முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையால் 1968-ம் ஆண்டு
மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள கண்ணகி சிலை
திறந்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர் 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது
அகற்றப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மறைந்த
திமுக தலைவர் கருணாநிதியால் மீண்டும் அதே இடத்தில்
கண்ணகி சிலை நிறுவப்பட்டது.

தற்போது நிவர் புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி
காற்று மற்றும் கனமழையால் இந்த சிலையின் பீடம் மற்றும்
மார்பிள் கற்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

இதையறிந்த மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறை
அதிகாரிகள் சிலையின் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும்
பணியில் ஈடுபட்டனா். மேலும், மெரீனா கடற்கரையில்
நிறுவப்பட்டுள்ள மற்ற சிலைகளையும் அதிகாரிகள் ஆய்வு
செய்து வருகின்றனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது
» மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகி பெயர்-கண்ணகி வேடத்தில் வந்த பெண் மனு
»  சென்னையைப்போல் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் இங்கிலாந்து
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» ராஜியின் ஒரு வரி கவிதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum