ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி

Go down

ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி Empty ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி

Post by ayyasamy ram Sat Nov 28, 2020 7:53 am

மதுரை :
'வங்கிகளில், 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள்,
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை
தொந்தரவு செய்கின்றனர்' என, உயர் நீதிமன்ற
மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், வழக்கறிஞர் சங்கர் முரளி ஆஜராகி, முறையிட்டதாவது:

பெரம்பலுாரைச் சேர்ந்த ஜெயராஜ், திருச்சியில் ஒரு வங்கியில் வீட்டுக் கடன், 15 லட்சம், மற்றொரு கடன், 50 லட்சம் ரூபாய் வாங்கினார். இதற்கு ஈடாக, அவரது விவசாய நிலம், அடமானமாக பெறப்பட்டது.

இதில், வீட்டுக் கடனுக்கு, 18 லட்சம், மற்ற கடனுக்கு, 25 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. சில காரணங்களால், மேலும் கடனை செலுத்த முடியவில்லை. இரு கடனுக்கும் அசல், வட்டி, 4 கோடி ரூபாய் செலுத்துமாறு வங்கி தரப்பு தெரிவித்தது.

கடனுக்கு ஈடாக, விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில், ஒரு நிறுவனம் மூலம் வங்கி ஈடுபட்டது. இதற்கு எதிராக ஜெயராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து, வங்கியில், 75 லட்சம் ரூபாய், ஜெயராஜ் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 75 லட்சத்திற்கான, 'டிடி'யை, வங்கியில் செலுத்த ஜெயராஜ் சென்றார்.

அதை வாங்க மறுத்த வங்கி தலைமை மேலாளர் துாக்கி வீசினார். இவ்விவகாரத்தில், தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வங்கி தரப்பில், 'இது தவறான தகவல்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது:

கடனை வசூலிக்க ஏஜன்சிகளை வைத்து, கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்கின்றனர். இதனால், பலர் தற்கொலையை நாடுகின்றனர். கடனுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. கடன் வசூலிப்பதை, தனியார் ஏஜன்சிகளிடம் ஒப்படைக்க, எதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்குகிறது.

'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஆனால், ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர். விதிமுறைகளை பின்பற்றி, கடனை வசூலிக்க வேண்டும்.

நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோர வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர்களைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு பதில், கடன் வழங்குவதை தவிர்க்கலாம். இவ்வாறு நீதிபதிகள், அதிருப்தியை வெளியிட்டனர்.

பின், நீதிபதிகள், 'வங்கியின் தலைமை மேலாளர் மஞ்சுளா டிச., 1ல் ஆஜராக வேண்டும். அவர், 'டிடி'யை வாங்க மறுத்தது தொடர்பாக, வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum