ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி

Go down

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி Empty சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி

Post by ayyasamy ram Sun Nov 22, 2020 3:49 pm


சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம்
தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, சென்னை
புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் மின்சார
ரயிலில் பயணிக்க அண்மையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம்
மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்,
அத்தியாவசிய பொருள்களை கையாளும் மற்றும் சேவைகளில்
ஈடுபட்டுள்ள பணியாளர்கள், கல்வி நிலையங்களில்
பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு புறநகர் ரயிலில் பயணிக்க
அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், அச்சு ஊடகம்
மற்றும் காட்சி ஊடகத்தில் பணி புரியும் ஊழியர்கள், சரக்கு மற்றும்
பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில்
பணியாற்றுபவர்களும் மின்சார ரயில்களில பயணிக்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வரும் 23 ஆம் தேதி முதல் பெண்களுக்கு புறநகர்
ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர்
பியூஸ் கோயல் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது ரயில்வே துறை வெளியிட்டுள்ள
அறிவிப்பின்படி சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க
மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு
செல்பவர்கள், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி நாளை முதல் அமலுக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்பவர்கள்
உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் ரயில்வே
துறை அறிவுறுத்தியுள்ளது.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்க அனுமதி
» சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கரோனா தடுப்பூசி கட்டாயம்: இன்று முதல் அமல்
» சென்னை புறநகர் ரெயில் சேவை: அனைத்து பயணிகளுக்கும் அனுமதி
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum