ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்

2 posters

Go down

மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்  Empty மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்

Post by ayyasamy ram Sat Nov 21, 2020 7:10 am

மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்  Tamil_News_large_2656030
-
26
பனாஜி: உடல்நலனை கருத்தில் கொண்டு, சில நாட்களுக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா டில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார். அவருடன் ராகுலும் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக, பல முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து சோனியா மீண்டும் இடைக்கால தலைவர் ஆக பொறுப்பேற்று கொண்டார்



ஏற்கனவே, ஆஸ்துமா பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியாவுக்கு, நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டில்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால், டில்லியில் இருந்து வெளியேறி, வேறு இடத்திற்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்  Empty Re: மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்

Post by Dr.S.Soundarapandian Sat Nov 21, 2020 11:41 am

இந்தியத் திருநட்டுக்காக இரு உயிர்களைப் பலிகொடுத்த தியாகப் பரம்பரை!

வாழ்க! வளர்க!
:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
» நன்றாக தூங்குவதற்கு செர்ரி ஜூஸ் குடியுங்கள்: மருத்துவர்கள் அறிவுரை
» மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு
»  பூமியை தோண்டியும் வெட்டி எடுத்ததை, கண்மாய் அழிந்து போனதை திரு. சகாயம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum