Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார் சட்டப்பேரவையில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத தேஜ கூட்டணி
Page 1 of 1
பீகார் சட்டப்பேரவையில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத தேஜ கூட்டணி
![பீகார் சட்டப்பேரவையில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத தேஜ கூட்டணி Tamil_News_Nov19_3_59902369976044](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov19_3_59902369976044.jpg)
-
பாட்னா:
பீகார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு
125 எம்எல்ஏ.க்கள் இருந்த போதிலும் கூட, அதில் ஒருவர் கூட
முஸ்லிம் இல்லை.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்
ஐக்கிய ஜனதா தள த லைவர் நிதிஷ்் குமார் தலைமையில்
போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை பிடித்தது.
இம்மாநில முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக, நிதிஷ்
பதவியேற்றுள்ளார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட
14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும்
23ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு இம்முறை 125 எம்எல்ஏ.க்கள் இருந்த போதிலும்,
அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
மேலும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பீகார் மாநில
அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த யாரும்
இப்போது இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, இம்மாநிலத்தின் முதல் முதல்வர்
கிருஷ்ண சின்கா தொடங்கி, தற்போதைய சட்டப்பேரவைக்கு
முன்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி செய்த
அமைச்சரவையில் கூட, குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட இஸ்லாமியர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
ஐக்கிய ஜனதா தளம், பாஜ, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா,
விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில்
உள்ளன. இந்த தேர்தலில், பாஜ, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா,
இன்சான் கட்சிகள் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட
நிறுத்தப்படவில்லை.
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள்
போட்டியிட்டனர். இவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16வது சட்டப்பேரவையில்
24 இஸ்லாமிய எம்எல்ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த எண்ணிக்கை தற்போது 19 ஆக குறைந்துள்ளது. இவர்கள் கூட,
ராஷ்டரிய ஜனதா த ளம், காங்கிரஸ் மற்றும் ஓவைசி கட்சிகளை
சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை அமைச்சர்
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான
தேஜஸ்வி யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆட்சிக்கு வந்ததும்
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாக நிதிஷ் குமார்
கூறினார். ஆனால், தனது அமைச்சரவையில் ஊழல்வாதிகளுக்கு
பதவி அளித்துள்ளார்.
2017ம் ஆண்டு பகல்பூர் வேளாண் கல்லூரியில் துணை வேந்தராகப்
பணியாற்றியபோது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்
மேவலல் சவுத்ரி. அதற்காக அவர் மீது விரிவான விசாரணை
நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இப்படிப்பட்டவர், தற்போது கல்வி அமைச்சராகி உள்ளார்’ என்று
குற்றம் சாட்டியுள்ளார்.
நினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
» பீகார் தேர்தல் - பெரும்பான்மை இடங்களையும் தாண்டி பாஜக-ஜேடியூ கூட்டணி முன்னிலை
» பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ
» மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
» பீகார் தேர்தல் - பெரும்பான்மை இடங்களையும் தாண்டி பாஜக-ஜேடியூ கூட்டணி முன்னிலை
» பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ
» மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|