ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை

Go down

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை Empty கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை

Post by ayyasamy ram Wed Nov 18, 2020 7:05 am


வாஷிங்டன்:
பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும்
இணைய ஜோ பைடன் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் குளோபல் வார்மிங்-ஐ கட்டுப்படுத்த
அனைத்து வல்லரசு நாடுகளும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைய
வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் அமெரிக்க அதிபர்
டிரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

உலகை அச்சுறுத்தும் கார்பன் புகையை வெளியிடும்
தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த சீனா, அமெரிக்கா ஆகிய
இரு நாடுகளும் ஒத்துழைத்தால் ஒழிய அடுத்த 10 ஆண்டுகளில்
உலக வெப்பமயமாதலைத் தடுப்பது மிகக் கடினம் என சூழலியல்
விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரெட் கிராஸ் அமைப்பு இதுகுறித்து ஒரு கருத்து
தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் பரவிவரும்
கொரோனா வைரஸ் தாக்கத்தைவிட உலக வெப்பமயமாதல்
மிகவும் கொடுமையான விஷயம். மனித குலத்தையே இது
அச்சுறுத்தி வருகிறது என ரெட்கிராஸ் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவைத் தலைமை இடமாகக் கொண்ட, சர்வதேச ரெட் கிராஸ்
மற்றும் ரெட் கிரசென்ட் சொசைட்டி அமைப்பு இதுகுறித்து கூறுகையில்,
1960களின்முதல் தற்போதுவரை உலக வெப்பமயமாதல் காரணமாக
துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து
வருகிறது. இதனால் சிறிய தீவு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு
வருகிறது.

உலகம் முழுவதும் வல்லரசு நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளை
கட்டுப்படுத்தவில்லை என்றால் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில்
மனிதகுலம் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை Empty Re: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை

Post by ayyasamy ram Wed Nov 18, 2020 7:06 am

பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஐந்து கோடிக்கும்
அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்த அமைப்பின்
செயலாளர் ஜெகன் சாப்பாகேம் பத்திரிக்கையாளர் சந்திப்பில்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக்
காட்டிலும் பருவநிலை மாற்றம் மிகவும் ஆபத்தானது. வைரஸ்
தாக்கத்துக்குக்கூட விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம்.
ஆனால் பருவநிலை மாற்றத்துக்கு தடுப்புமருந்து கிடையாது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 308 இயற்கை பேரழிவுகள்
நடைபெற்றுள்ளன.

இவற்றுள் 77 பேரழிவுகள் புவி வெப்பமயமாதல் உடன் தொடர்பு
உடையவை. இதன் காரணமாக 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
1960 முதல் 1990 வரை புவிவெப்பமயமாதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கு பருவநிலை
மாற்ற ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு
» தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி
» கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு: ஜாக்கிசான் அறிவிப்பு
» கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
» ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum