ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_m10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10 
VENKUSADAS
அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_m10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_m10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10 
VENKUSADAS
அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_m10அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

2 posters

Go down

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Empty அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

Post by ayyasamy ram Thu Nov 12, 2020 10:42 am

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் 202011120840285534_Tamil_News_Tamil-News-Arundhati-Roy-book-removed-from-syllabus_SECVPF
-
அருந்ததி ராய்
---------------------------------------
சென்னை:

அருந்ததி ராய் எழுதிய Walking with Comrades என்ற
புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக
பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய்
எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய
Walking with Comrades என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது.

நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய்
எழுதிய புத்தகத்தை நீக்குவது என முடிவு
செய்யப்பட்டதையடுத்து, பாடத்திட்டத்தில் இருந்து
நீக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Empty Re: அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

Post by ayyasamy ram Thu Nov 12, 2020 10:43 am

நெல்லை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்
பிச்சுமணி கூறியதாவது:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில்
இருந்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின்
Walking with the Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பையடுத்து
எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து
அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார்.

எதிர்ப்பு எழுந்ததால் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு புத்தகம்
நீக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Empty Re: அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

Post by ayyasamy ram Thu Nov 12, 2020 11:44 am

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில்
இருந்து நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி
கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ள
அவர், “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை,
எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும்
என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின்
பன்முகத்தன்மையை அழித்து விடும்” என்று
தெரிவித்துள்ளார்.
-
-------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Empty Re: அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

Post by Dr.S.Soundarapandian Fri Nov 13, 2020 6:08 pm

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் Empty Re: அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum