Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
3 posters
Page 1 of 1
அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
பெயர்:தமிழ் அழகன் விதுர்ஷன்
சொந்த ஊர்:நல்லூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:புத்தகங்கள் pdf download செய்யும் போது
பொழுதுபோக்கு:dancing, watching films
தொழில்:மாணவன்
மேலும் என்னைப் பற்றி:புத்தகம் வாசித்தலை, அதன் விளக்கங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுதலை விரும்புகிறேன், நன்றி
சொந்த ஊர்:நல்லூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:புத்தகங்கள் pdf download செய்யும் போது
பொழுதுபோக்கு:dancing, watching films
தொழில்:மாணவன்
மேலும் என்னைப் பற்றி:புத்தகம் வாசித்தலை, அதன் விளக்கங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுதலை விரும்புகிறேன், நன்றி
Last edited by T.N.Balasubramanian on Sun Nov 15, 2020 5:50 pm; edited 1 time in total (Reason for editing : அறிமுகம்)
Vithu Thamizh- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020
Re: அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
வாழ்த்துகள். ஈகரை உங்களை வரவேற்கிறது.
படிப்பையும் கவனித்துக் கொள்ளவும்......................நான் வந்த போது ரமணீயன் ஐயா சொன்னது.
படிப்பையும் கவனித்துக் கொள்ளவும்......................நான் வந்த போது ரமணீயன் ஐயா சொன்னது.
Guest- Guest
Re: அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
மிகவும் நன்றி, நிச்சயம் படிப்பை கவனித்து கொள்கிறேன். ஈகரையில் இணைந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Vithu Thamizh- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020
Vithu Thamizh இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.
உங்கள் பெயர் புது மாதிரியாக உள்ளது.
நல்லூர் ---பல நல்லூர்கள் உள்ளனவே .
எந்த மாவட்டம் ?
உங்கள் பெயர் புது மாதிரியாக உள்ளது.
நல்லூர் ---பல நல்லூர்கள் உள்ளனவே .
எந்த மாவட்டம் ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி
யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர்
யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர்
Vithu Thamizh- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020
Re: அறிமுகம்-- தமிழ் அழகன் விதுர்ஷன்
யாழ்ப்பாணம் -நல்லூர்
யாழ்ப்பாணம் தமிழ் கேட்பதற்கு இனிமை. அதில் ஓர் இசை உண்டு.
வருட ஆரம்பத்தில் கொழும்பு வந்து அங்கே இருந்து Galle என்ற கடற்கரை
பகுதியில் மாரியட் ஹோட்டலில் தங்கிய அனுபவம் உண்டு.
போகும் வழி எல்லாம் சிங்கள /ஆங்கில /தமிழ் அறிவிப்பு பலகைகள்.
ஸ்ரீலங்கன் விமான பயணத்திலும் தமிழ் அறிவிப்பு பலகைகள் /அறிவிப்புகள்.
கல்லூரியில் படிக்கின்றீர்கள் என நினைக்கிறேன்,
மருத்துவராக /பொறியாளராக அல்லது சட்டம் ஏதாவது படிக்கின்றீர்களா?
கூறலாமென்றால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யாழ்ப்பாணம் தமிழ் கேட்பதற்கு இனிமை. அதில் ஓர் இசை உண்டு.
வருட ஆரம்பத்தில் கொழும்பு வந்து அங்கே இருந்து Galle என்ற கடற்கரை
பகுதியில் மாரியட் ஹோட்டலில் தங்கிய அனுபவம் உண்டு.
போகும் வழி எல்லாம் சிங்கள /ஆங்கில /தமிழ் அறிவிப்பு பலகைகள்.
ஸ்ரீலங்கன் விமான பயணத்திலும் தமிழ் அறிவிப்பு பலகைகள் /அறிவிப்புகள்.
கல்லூரியில் படிக்கின்றீர்கள் என நினைக்கிறேன்,
மருத்துவராக /பொறியாளராக அல்லது சட்டம் ஏதாவது படிக்கின்றீர்களா?
கூறலாமென்றால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அழகன் அறிமுகம்
» அழகியால் தமிழ் வளர்க்கும் அழகன் - அழகி.காம் விஷி (எ)விஸ்வநாதன்
» அறிமுகம் தமிழ் வேந்தன்
» சுய அறிமுகம் - தமிழ் அரசன்
» அறிமுகம் --சேகர் தமிழ்
» அழகியால் தமிழ் வளர்க்கும் அழகன் - அழகி.காம் விஷி (எ)விஸ்வநாதன்
» அறிமுகம் தமிழ் வேந்தன்
» சுய அறிமுகம் - தமிழ் அரசன்
» அறிமுகம் --சேகர் தமிழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|