ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை

Go down

கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை  Empty கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை

Post by ayyasamy ram Mon Nov 09, 2020 6:19 pm


கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை  Vikatan%2F2020-06%2Fd5452aac-2a37-4c3a-869a-a03b5e0ef15f%2Fwalk_1444592_960_720.jpg?rect=0%2C0%2C960%2C540&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ராணி பள்ளிப் பருவம் முதலே சமூகப் பிரச்னைகள்
குறித்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும்
பெற்றிருக்கிறாள்‌. இந்தத் துணிவே அவளை
மேலாளரிடம் பேச வைத்தது.

எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த
ஓராண்டுக்குப் பின்னர்தான் மும்பையில் ஒரு
நிறுவனத்தில் வேலை கிடைத்தது. படிக்க வைப்பதில்
ஆர்வமாக இருந்த பெற்றோருக்கு மகளை வேலைக்கு
அனுப்புவதில் துளியும் ஆர்வமில்லை.

``ஏம்மா நீ வேலைக்குப் போயே ஆகணுமா, அதுவும்
எங்கள விட்டுட்டு தனியா இவ்வளவு தூரத்துல நீ எப்படி
இருப்ப" என்று அம்மா கூறினார்.

ஆனாலும், வேலைக்குச் செல்வதில் உறுதியாக
இருந்தாள் ராணி. ``பின்ன எதுக்கு இந்த நாலு வருஷம்
நான் கஷ்டப்பட்டு படிச்சேன், என்னால எல்லாம்
சும்மா வீட்ல இருக்க முடியாது" என மும்மரமாகச்
சுழன்று மும்பைக்கு ரயில் ஏறிவிட்டாள்.

வேலை கொடுத்த நிறுவனமே ஒரு வாடகை வீட்டையும்
தந்து, அலுவலகம் சென்று வர வாகன ஏற்பாட்டையும்
செய்திருந்தது. காலையில் அலுவலகம் வந்தாலும்,
நாள் முழுவதும் சைட்டில்தான் வேலை.

புதிதாக வேலை நடந்துகொண்டிருக்கும் சைட்
என்பதால் கழிவறை வசதிகள் இல்லாமலிருந்தது.
-
கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை  Vikatan%2F2019-12%2F8f919eeb-42ac-430f-b418-8a925e4bf81a%2FTRAIN_story_smal2.gif?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

ராணி பள்ளிப் பருவம் முதலே சமூகப் பிரச்னைகள்
குறித்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும்
பெற்றிருக்கிறாள்‌. இந்தத் துணிவே அவளை மேலாளரிடம்
பேச வைத்தது. ``மேடம், சைட்ல எங்களுக்குக் கழிவறை
வசதி இல்ல" என்று ஒரு கூட்டத்தில் முதல் ஆளாகக்
கேள்வி எழுப்பினாள்.

``ராணி... நீ சரியான கேள்வி கேட்ட. இந்தப் பிரச்னை
சம்பந்தமா நாங்க யாரும் பேசல. உன்னை நினைச்சா
எனக்குப் பெருமையா இருக்கு" என்றாள் ராணியின்
தோழி ஸ்வப்னா

. ``யெஸ் ஸ்வப்னா, மாதவிடாய் காலத்துல நாள் முழுக்க
ஒரே இடத்துல இருக்கோம், பேட் சேஞ்ச் பண்ணக்கூட
நேரமும் வசதியும் இல்லை. நீங்க யாரும் கேட்கல,
அதான் நானே கேட்டேன்" என்றாள் ராணி.

புராஜெக்ட் ஆரம்பிக்கும்போதே இதைக் கவனிக்காமல்
விட்டதால் அவர்களின் க்ளையன்ட், புராஜெக்ட்
தொகையில் இருந்து 10% பிடித்துக்கொண்டார்கள்.
அதோடு, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு
குறித்து ஒரு வகுப்பை எடுக்க ஏற்பாடு செய்திருந்தது
க்ளையன்ட் நிறுவனம்.

அதில் உரையாற்றிய தொண்டு நிறுவன ஊழியர்
மாதவிடாய் குறித்த பல விஷயங்களை விளக்கினார்.

``இப்போ இருக்கும் வணிகச் சூழலுக்கு ஏற்றவாறு
தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் பல்வேறு
வேதிப்பொருள்களை கலந்து தயாரிக்கிறாங்க.
அந்த சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்க
விளைவிப்பதா இருக்கு. மேலும் ஒரே சானிட்டரி
நாப்கினை நீண்ட நேரம் மாற்றாமல் பயன்படுத்துவதால்
உடலுக்குத் தீங்கு வருகிறது" என்றார் அவர்.

``அப்படீன்னா அதுக்கு ஏதாவது மாற்று வழி இருக்குதா?"
- ராணிதான் கேட்டாள்.

``ஆமா, உலகம் முழுக்கவே பல மருத்துவ நிபுணர்கள்
இதற்கான மாற்று வழிகளைப் பரிந்துரை செய்கிறாங்க.
அதுல சில வகைதான் மென்ஸ்ட்ரூவல் கப்,
ஹெர்பல் நாப்கின், பின்ன நம்ம பழைய முறையான
பருத்தி துணிகள். இதெல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது.
உடலுக்கும் கேடு விளைவிக்காது" என்று வகுப்பை
முடித்தார் அவர்.

ராணிக்கு இது ஒரு புதிய தெளிவைக் கொடுத்தது,
கிராமத்தில் தான் பாரம்பர்ய முறைகளைப் பயன்
படுத்தியதும் ஞாபகம் வந்தது. இந்தத் தகவல்களைத்
தன் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள செல்போனில்
பேசத் தொடங்கினாள் ராணி.

அடுத்த நாள்...

புராஜெக்ட் மதிப்பில் 10% குறைந்தது குறித்து அவளின்
நிறுவனம் ராணியின் மீது கோபம் கொண்டது.

அதனால் என்ன?

``ஹலோ ராணி, புராஜெக்ட் மேனேஜர் பதவிக்கு நீங்கள்
ஓகேவா..?!" என்று க்ளையன்டிடம் இருந்து அழைப்பும்
வந்திருந்தது.
-
---------------------------------
- பாண்டி
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum