ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !

Go down

 மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  மீது போலீஸில் புகார் ! Empty மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !

Post by ayyasamy ram Wed Nov 04, 2020 5:09 pm

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தி வரும் குரோர்பதி நிகழ்ச்சியில் இந்து மக்களின் மதவுணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது மஹாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை நடைபெற்ற குரோர்பதி நிகழ்ச்சியில்
மனு ஸ்மிருதி தொடர்பான கேள்விகளை போட்டியாளர்களிடம் எழுப்பினார் நடிகர் அமிதாப் பச்சன்.

அப்போது அவர் கடந்த 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அம்பேத்காரு, அவரது
ஆதரவாளர்களும் எந்த நூலின் நகல்களை எரித்தனர் எனக் கேட்டுவிட்டு, இதற்குப் பதிலளிக்க, விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக்வேதம், மனு ஸ்மிருதி என ஆகிய விருப்பங்கள் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர் அபிமன்பு பவார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் இந்து மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீது புகார் அளிப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை நகலை அவர் பதிவிட்டுள்ளார்..

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  மீது போலீஸில் புகார் ! Empty Re: மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !

Post by ayyasamy ram Wed Nov 04, 2020 5:12 pm


இந்த பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ள விசிக தலைவர்
திருமாவளவன் “வரலாற்றில் நடந்த சம்பவத்தை பற்றி
கேள்வி எழுப்பியது எந்த விதத்தில் மதத்தை
புண்படுத்துவதாகும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம் கேட்பதற்கு அறிவார்ந்த கேள்விகள் எவ்வளவோ
இருக்க குறிப்பிட்டு இவ்வாறான கேள்விகளை அமைப்பது
சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமாகும்
நோக்கில்தான் என குற்றச்சாட்டுகளையும் பலர் தெரிவித்து
வருகின்றனர்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  மீது போலீஸில் புகார் ! Empty Re: மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !

Post by Guest Wed Nov 04, 2020 8:15 pm

அந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படி எதுவும் இல்லையே! இதெல்லாம் என்ன கொடுமை சரவணா?
avatar
Guest
Guest


Back to top Go down

 மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  மீது போலீஸில் புகார் ! Empty Re: மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum