ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Go down

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் Empty பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Post by ayyasamy ram Wed Nov 04, 2020 1:20 pm

நவம்பர் 3
----
பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 202011032303062146_Tamil_News_IPL-SRHvMI-sunrisers-hyderabad-beats-mumbai-indians-by-10_SECVPF
-
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில்
நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை
இந்தியன்ஸ் அணிகள் மோதின.

வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற
வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
அணி களம் இறங்கியது.

அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர்
டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின்
ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க
வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த
நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை
தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ்
அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில்
ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன்
இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக
விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள்
எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள்
எடுத்து வெளியேறினார்.

அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1)
அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில்
82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது.

இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும்
வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.

19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி
ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார்.
பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள்
அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை
இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள்
அடித்துள்ளது.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின் டேவிட் வார்னர்,
விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை
வெளிப்படுத்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை
தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ரன்கள்
விளாசிய ஐதராபாத், 10 ஓவரில் 89 ரன்கள் எடுத்தது.

12-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி வார்னர்
35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா அதே ஓவரின் 4-வது
பந்தில் சிங்கிள் எடு்து 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஐதராபாத் 15 ஓவரில் 137 ரன்னைத் தொட்டது.
18-வது ஓவரின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில்
10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில்
85 ரன்களும், சகா 45 பந்தில் 58 ரன்களும் எடுத்து
ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
» ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
» வெற்றியுடன் விடைபெறுவாரா வார்னர்? ஐதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று மோதல்
» அடுத்த சுற்றை எட்டும் முனைப்பில் மும்பை அணி: மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
» ஒரு பிளே ஆப் சுற்றுக்கு…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum