ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்-

Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்- Empty அமெரிக்க அதிபர் தேர்தல்-

Post by ayyasamy ram Wed Nov 04, 2020 9:48 am

அமெரிக்க அதிபர் தேர்தல்- 202011040811116247_Tamil_News_US-President-election-Joe-Biden-wins-New-York_SECVPF
-
ஜோ பைடன்
------------------------------------------------
வாஷிங்டன்:

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின்
அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று
முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும்,
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ்
மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக
கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும்
பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 120க்கும்
அதிகமான வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 90க்கும் அதிகமான
வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி,
கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி
பெற்றுள்ளார்.

இதேபோல் டொனால்டு டிரம்ப் ஓக்லஹாமா, கென்டக்கி, இண்டியானா,
டென்னிஸி, மேற்கு வெர்ஜினியா மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்- Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்-

Post by ayyasamy ram Wed Nov 04, 2020 11:32 am

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டிரம்ப், ஜோ பைடன் வென்ற மாநிலங்கள்

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிபர் வேட்பாளர்களில் நேரடி போட்டியில் இருந்த டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் பெற்ற வாக்குகள் மற்றும் பிரதிநிதிகளின் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

அமெரிக்க பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. இந்திய நேரப்படி இன்று காலை நிலவரப்படி ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார்.

அதன்பிறகும் பெரும்பாலான மாநிலங்களில் ஜோ பைடன் கை ஓங்கியது. 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் 223 வாக்குகளும், டிரம்ப் 166 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார்.

காலை நிலவரப்படி டிரம்ப் வெற்றி பெற்ற மாநிலங்கள்:

அலாஸ்கா, அர்கன்சாஸ், கான்சாஸ், கென்டக்கி, லூயிசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹாமா, தெற்கு டகோட்டா, டென்னிசி, மேற்கு விர்ஜினியா, வியோமிங், இண்டியானா, தெற்கு கரோலினா, உட்டா.

ஜோ பைடன் வென்ற மாநிலங்கள்:

கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ஸ், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூ யார்க், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜினியா, வாஷிங்டன், ஓரேகான், கலிபோர்னியா,

டெக்சாஸ் மாநிலத்தில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே சிறிய அளவிலேயே வித்தியாசம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்கள் தேர்தல் முடிவின் போக்கை மாற்றும் என கருதப்படுகிறது.

குறிப்பாக புளோரிடா, வட கரோலினா, ஜார்ஜியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவு இரு போட்டியாளர்களுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்- Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்-

Post by Guest Wed Nov 04, 2020 3:14 pm

ஐயையோ ரோங்கா போகுதே!
தில்லுமுல்லுகள் நடக்குது.தேர்தலை நிறுத்தி விடுவேன்.......ட்ரம்ப் சாமியார்.

சாமியார் என நான் சொல்லல,நீங்கள்தான் கோயில் கட்டி இருக்கிறீர்களே!

avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்- Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum