ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:21

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Go down

நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன் Empty நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Post by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:49



விஞ்ஞான மேதை தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞான
ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது ஒன்றே தம் வாழ்வின்
லட்சியம் என்று கருதிக் கடுமையாக உழைத்து மிகப்
பெரிய வெற்றி கண்டவர்.

அவர் எப்போதும் எளிமையான உடைகளையே
அணிவார். அழகான, ஆடம்பரமான உடைகளை
அணிந்து தன் தோற்றப் பொலிவை அதிகப்படுத்திக்
கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருந்த
அவருக்கு, ஒருநாள், அழகான விலையுயர்ந்த
ஆடைகளை வாங்கி அணிந்துதான் பார்ப்போமே என்ற
ஆசை தோன்றியதாம்.

நிறையப் பணம் கொடுத்து ஆடம்பரமான உடைகளை
வாங்கி அணிந்து கொண்டார். பார்க்க நன்றாக
இருக்கவே, இனி எப்போதும் இப்படி நாகரிக
உடைகளுடனே விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடலாமே
என்று எண்ணினார்.

ஒருநாள், அவர் ஆராய்ச்சிசாலையில் அந்தப் புதிய
உடைகளுடன் ரசாயன ஆராய்ச்சி ஒன்றைச் செய்து
பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திராவகம் இருந்த புட்டி ஒன்று எதிர்பாராமல்
உடைந்து சிதறி, அவருடைய உடைகள் உருக்குலைந்து
சேதமாகிவிட்டன.

எடிசன் அமைதியாக தனக்குத் தானே சொல்லிக்
கொண்டார்: ""நான் அநாவசியமாக அவ்வளவு பணத்தை
ஆடம்பர உடைகளுக்காக செலவு செய்தேனே!
நான் செய்த அந்தத் தவறுக்கு இப்போது ஒரு நல்ல பாடம்
கற்றுக் கொண்டேன்.''

அன்றுமுதல் மீண்டும் பழையபடி எளிமையான
ஆடைகளை அணிய ஆரம்பித்தார்.
-
-------------------------------
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84178
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum