ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_m10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10 
VENKUSADAS
‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_m10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_m10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10 
VENKUSADAS
‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_m10‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

Go down

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Empty ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

Post by ayyasamy ram Sun Oct 25, 2020 9:36 am

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து 594321
-
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் (அக்டோபர் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின்
லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில்
மும்பை அணி வென்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி
9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. 115 ரன்கள் சேர்த்தால்
வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட்
இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில்
வென்றது.

இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில்
கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு, முதல் முறையாக ஐபிஎல்
வரலாற்றில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது.

ஒவ்வொரு ஆட்டத்தின் தோல்வியின் போதும், சமூக வலைதளத்தில்
சிஎஸ்கே அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சிஎஸ்கே அணியின் ஆட்டம் குறித்து திரையுலக
பிரபலங்கள் பகிர்ந்த கருத்துகள் சில:

வரலட்சுமி சரத்குமார்:
வாழ்நாள் முழுவதும் சிஎஸ்கேவின் ரசிகை. என்றும் சிஎஸ்கே.
ஒரு முறை நடந்துவிட்டது என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர்கள்
அணியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
அவர்கள் 2 வருடங்கள் ஆடாத போது அவர்களுடன் நின்றோம்.
இப்போதும் நிற்போம்.

(இந்த ட்வீட்டுடன், இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டிகளில் இதர
அணிகள் எத்தனை முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல்
இருந்துள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி
சரத்குமார்)

அறிவழகன்:
தோனி மற்றும் சிஎஸ்கே என்பது உண்மையில் ஒரு உணர்ச்சி.
தங்கள் வெற்றிகள் மூலம், ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்று
எதிரணிகளுக்கு அச்சத்தைத் தந்ததன் மூலம், 10 வருடங்களுக்கும்
மேலாக நமக்குப் பொழுதுபோக்கும் கொண்டாட்டத்தையும்
தந்தவர்கள்.
அது என்றும் நினைவில் இருக்கும். அடுத்த சீஸனுக்குக்
காத்திருப்போம். தோனி சொன்னதைப் போல, கேப்டன் எங்கும்
ஓட முடியாது

விஷ்ணு விஷால்:
எல்லோருக்கும் மோசமான நாட்கள்,மோசமான ஆட்டங்கள்,
மோசமான தொடர்கள் அமையும். அளவுக்கதிகமாக விமர்சிக்க
வேண்டாம். தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்.
நாம் பல முறை வென்றிருக்கிறோம். தோனி பேசிய வார்த்தைகள்
அற்புதம். கடினமான கட்டத்தில் நாம் பேசும் வார்த்தைகள் தான்
நம் குணத்தைக் காட்டும்.
கடினமான நேரத்தில் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கட்டும்.

தமன்:
உங்களை நாங்கள் நேசிக்கிறோம் தோனி. இந்த ஆட்டத்துக்கும்,
உங்கள் அணிக்கும் பல உயர்ந்த, சிறப்பான விஷயங்களைச்
செய்திருக்கிறீர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.
நீங்கள் அற்புதமாக மீண்டு வரும்போதெல்லாம் எங்களை
ஈர்த்திருக்கிறீர்கள். 12 வருட ஐபிஎல்லில் சென்னை அணிக்கு ஒரே
ஒரு மோசமான வருடம் தான்.

‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமார்:
சிஎஸ்கேவின் ரசிகர்கள் கூட்டம் அவரது தோள்களின் மேல் தான்
உருவானது. அவர் இப்போது ஓய்வுபெற மாட்டார் என நம்புகிறேன்.
அவர் செல்லும் முன்பு, இளைஞர்களுடன் சேர்ந்து, அடுத்த சீஸனில்
மீண்டும் கோப்பையை அவர் வெல்ல வேண்டும்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Empty Re: ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

Post by ayyasamy ram Sun Oct 25, 2020 12:05 pm

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Samayam-tamil
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Empty Re: ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

Post by Guest Sun Oct 25, 2020 12:50 pm

வந்திட்டாங்க,

படம் சரியில்லை என்று விமர்சனம்  சொய்தால்.... மட்டும் ஏன் கோபம் வருகிறது?
இதற்கு மட்டும் கருத்துக் கந்தசாமிகள் வந்திடறாங்க.
avatar
Guest
Guest


Back to top Go down

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து Empty Re: ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து
» வாக்களிக்காத திரையுலக பிரபலங்கள்
» தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியை குற்றம் சாட்ட வேண்டாம்; டோனி சிறந்த கேப்டன் கவாஸ்கர் கருத்து
» சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
» ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum