ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?

Go down

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Empty எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?

Post by Guest Fri Oct 23, 2020 6:12 pm

நமது சுற்றுப்புறம் மற்றும் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும். சிலர் மிகவும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்கின்றனர். உதாரணமாக பல முறை கை கழுவுதல், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டில் துணிகளை அடிக்கடி சரியாக அடுக்குவது ஆகியவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil

இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.

ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
​அதிகப்படியாக கைகழுவுதல்

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil

ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.

​எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil

எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.

​எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil

குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.

​கூடுதல் ஏற்பாடு

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? ?u=https%3A%2F%2Fwww.wikihow.com%2Fimages%2F9%2F9b%2FCope-With-Obsessive-Compulsive-Disorder-Step-15

ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.

ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.

(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.

ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.



வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
avatar
Guest
Guest


Back to top Go down

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Empty Re: எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?

Post by ayyasamy ram Sat Oct 24, 2020 7:26 pm

எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? 103459460 எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum