Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
3 posters
Page 1 of 1
குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
![குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்! Tamil_News_Oct20_19_665401637554169](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Oct20_19_665401637554169.jpg)
-
‘‘இந்திய மக்கள் தொகையில் 48% பெண்கள்.
ஆனாலும் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக
இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை. இந்தியாவில்
80 சதவீத ஆண்கள் கல்வியறிவு உடையவர்களாக
இருக்கிறார்கள். பெண்களோ 65 சதவீதம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வேலை செய்யும்
பெண்களின் எண்ணிக்கை இங்கே மிகக் குறைவு...’’
என்கிறது சமீபத்திய ஆய்வு
தவிர, குழந்தை வளர்ப்புக்காக 40 சதவீத பெண்கள்
தாங்கள் பார்த்து வந்த வேலையை விடுகின்றனர்.
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி உள்ளிட்ட
இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் வேலை செய்யும்
பெண்களிடம் ஆய்வு செய்து இந்த தகவலை
வெளியிட்டிருக்கின்றனர்.
குழந்தையைக் கவனித்துக்கொள்வது, குடும்பத்துடன்
அதிக நேரம் செலவிடுவதுதான் பெண்கள் வேலையை
விட முதன்மையான காரணம். இதுபோக குழந்தைத்
திருமணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குட்பட்ட 2.39 லட்சம்
பெண் குழந்தைகள் பல்வேறு காரணங்களால்
இறக்கின்றனர்.
------------
தொகுப்பு: த.சக்திவேல்
நன்றி-குங்குமம்& தினகரன்
Re: குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
//குழந்தைத் திருமணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.//
அப்படியா????? ...........இன்னும் யார் செய்கிறார்கள்????
அப்படியா????? ...........இன்னும் யார் செய்கிறார்கள்????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1333609krishnaamma wrote://குழந்தைத் திருமணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.//
அப்படியா????? ...........இன்னும் யார் செய்கிறார்கள்????![]()
![]()
![]()
குழந்தை திருமணம் அதிகரிப்பு என்பது தவறான செய்தி எங்கோ ஒன்று இரண்டு
இருந்தாலே அதிகம். இது பொய்யான தகவல் ,நம்பகத் தன்மையற்றது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» 30வயதில் கரு முட்டையை இழக்கும் பெண்கள்!!!
» உலகின் சக்தி வாய்ந்த 6 இந்தியப் பெண்கள்!
» உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!
» மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்!
» 30வயதில் கரு முட்டையை இழக்கும் பெண்கள்!!!
» உலகின் சக்தி வாய்ந்த 6 இந்தியப் பெண்கள்!
» உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!
» மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|