ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
ayyasamy ram
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
mohamed nizamudeen
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
VENKUSADAS
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 

Top posting users this month
heezulia
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
ayyasamy ram
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
mohamed nizamudeen
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 
VENKUSADAS
 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_m10 ‘ட்விட்டர் தொகுப்பு’ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ட்விட்டர் தொகுப்பு’

Go down

 ‘ட்விட்டர் தொகுப்பு’ Empty ‘ட்விட்டர் தொகுப்பு’

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 10:10 am

 ‘ட்விட்டர் தொகுப்பு’ Victory

எல்லார் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும்.
அதை கண்டுபிடிச்சிட்டா நமக்கு எல்லாரையும்
பிடிக்க ஆரம்பிச்சிடும்
----------------

உன்னில் இருக்கும் நீயும் என்னில் இருக்கும் நானும்
ஒரு துவந்த யுத்தம் நடத்துகையில் வீழ்ந்து விழுவது
நம்மில் இருக்கும் நாம்.
----------------------------------

காப்பி ரைட்டாமே..சே.. இது தெரியாம இத்தனை நாளா
ஸ்கூல்ல காப்பி அடிக்காம இருந்துட்டேனே!! 🙂
-----------------------------------

ஹிட்லர பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா,
அவங்களுக்கு ஹிட்லர பிடிக்கும்னு அர்த்தம்.
-----------------------------

நல்ல நினைவுகளை நிறைத்த மனதில்
தினம் கொண்டாட்டம்தான்.
-----------------------------------

குற்றத்தின் பரிமாணத்தைப் பொறுத்தது -
அதை மன்னிப்பதும், மறப்பதும்.
-------------------------------------

முதன் முறையாக எண்ணையில்லாத தோசை
கேட்டேன். அடப்பாவிங்களா!
அப்போ இத்தனை நாளா ருசி எண்ணையிலா
இருந்திருக்கிறது?
------------------------------------------

காந்திய பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா,
அவங்களுக்கு காந்திய பிடிக்காதுனு அர்த்தம்.
---------------------------------------------

கவசம் போடலன்ன திவசம் தான் –
------------------------------------------------

தோல்வியின் கோபத்துக்கு வீர்யம் அதிகம்,
வெற்றியின் புன்னகைக்கு மதிப்பு அதிகம் …!
------------------------------------------
படம்- இணையம்
-நன்றி
- நாற்சந்தி கிறுக்கல்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘ட்விட்டர் தொகுப்பு’ Empty Re: ‘ட்விட்டர் தொகுப்பு’

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 10:13 am

யாரிடமும் பேசாதவர்களை நல்ல மனிதர்கள் என
மக்கள் பட்டம் கொடுக்கிறார்கள்.

--
நனைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிற‌து,
உப்பு வியாபாரிக்கு!

--
AC என்றால் பணக்காரர்களுக்கு
Air Condition. மற்றவர்களுக்கு Account.

--
கண்ணாடி உங்கள் பிம்பத்தை இடம் வளமாகவே
காட்டும். நல்ல நண்பன் மட்டுமே உங்களை
உங்களுக்கு சரியாக அடையாளம் காட்டுவான்

--
மடியில் கனம் ; வழியில் பயம் !! #ஏழை கர்ப்பிணி

--
கேக் சாப்பிட்டா வெயிட் போடும்! சொல்லியாச்சு –
கேக்கறதும், கேக்காததும் உங்க இஷ்டம்!

------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum