ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

3 posters

Go down

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Empty யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

Post by ayyasamy ram Tue Oct 13, 2020 9:46 pm

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Tamil_News_large_2632250
-
மதுரா:
பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா
கற்று தரும் போது கீழே விழுந்த சம்பவம்
வீடியோவாக வைரலாகி வருகிறது.

பாபா ராம்தேவ் யோகா கற்று தருவதில் இந்தியா
முழுவதிலும் பிரபலமானவர். இவர் நடத்தும் யோகா
நிகழ்ச்சிகள் டிவிக்களில் ஒளிபரப்பாகின்றன.

கடந்த 2002ம் ஆண்டு முதல் யோகா நிகழ்ச்சிகளை
நடத்தி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை
உ.பி.,மாநிலம் மதுராவில் ராம் நரேதி ஆசிரமத்தில்
யானை மீது அமர்ந்து யோகா கற்று தரும்
நிகழ்ச்சியை நடத்தினார்.

அப்போது எதிர்பாராத விதமாக யானையின் மீது
இருந்து கீழே விழுந்தார். உடனடியாக சுதாகரித்து
கொண்டு எழுந்து செல்லும் வீடியோ தற்போது
வைரலாகி வருகிறது. இந்தவீடியோ டுவிட்டரில்
18,400க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் சில நெட்டிசன்கள் அவர் யானை மீது இருந்து
விழவில்லை, குதித்தார் எனவும், ஆகஸ்ட் மாதத்தில்
மழையின் போது சைக்கிள் ஒட்டி கீழே விழும்
வீடியோவையும் ஒப்பிட்டுள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Empty Re: யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

Post by Muthumohamed Tue Oct 13, 2020 11:44 pm

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்பார்களே அதுபோல் உள்ளது இந்த நிகழ்வு



யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Mயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Uயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Tயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Hயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Uயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Mயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Oயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Hயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Aயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Mயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Eயானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Empty Re: யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2020 12:45 pm

இந்த மாதிரி விபரீத பயிற்சி அல்லது முயற்சி தவிர்க்க வேண்டியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ் Empty Re: யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யோகா ராம்தேவ் மீது கடத்தல் வழக்கு
» தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.
» கிணற்றில் தவறி விழுந்த கோயில் குதிரை மீட்பு
» ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
» தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்.. யோகா குரு ராம்தேவ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum