ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

2 posters

Go down

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Empty விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 11:20 pm

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Samayam-tamil
-
இன்று நடைபெற்று வரும் பதினெட்டாவது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ராகுல் 63 ரன்கள், பூரன் 33 ரன்கள் எடுத்தனர்

இந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது. டூபிளஸ்சிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்னை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அந்த வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Empty Re: விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 11:22 pm

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Watto_Du_Plessis
கர்ஜிக்கத் தொடங்கியது சென்னை:
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Empty Re: விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Post by Muthumohamed Mon Oct 05, 2020 12:38 am

திரும்பி வந்திட்டேனு சொல்றாங்க போலெ



விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Mவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Uவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Tவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Hவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Uவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Mவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Oவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Hவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Aவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Mவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Eவிக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Empty Re: விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Post by ayyasamy ram Mon Oct 05, 2020 8:22 pm


சிஎஸ்கேவின் அமர்க்களமான வெற்றியை முன்கூட்டியே
கணித்த ஷேன் வாட்சன்

---------------------------
விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Watson_ANI_1211xx
--
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன் - டு பிளெசிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு மீண்டுள்ளது. ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டாா். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு மோசமாக விளையாடி வந்த ஷேன் வாட்சன், பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை முன்கூட்டியே கணித்துள்ளார். ஆட்டத்துக்கு முன்பு ட்விட்டரில் ஷேன் வாட்சன் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அருமையான ஆட்டம் வரவுள்ளது என்றார்.

வாட்சன் சொன்னது போலவே சிஎஸ்கே அணிக்கு அருமையான வெற்றி கிடைத்தது. இதையடுத்து வாட்சனின் ட்வீட்டைப் பலரும் ரீட்வீட் செய்துள்ளார்கள். நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 83 ரன்கள் எடுத்தார்.

தினமணி

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. Empty Re: விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum